Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தோன்றியது எப்படி - 1 -வாண்டு மாமா - Thondriyathu Eppadi 1

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 013
₹50.00
சிறுவர் நூல். 

Book Condition: New. But Near Fine (NF) Clean, with no defects, but may show slight wear at edges of book or dust jacket.

காகித அட்டை / பேப்பர்பேக்;
136 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: நவம்பர் 1976;
ஐந்தாம் பதிப்பு: ஜூன் 1989; 
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font).


FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல். இந்த நூல் தோன்றியது எப்படி 1,   வாண்டு மாமா அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டது. படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். வாண்டு மாமா எழுதிய நூல்கள் அனைத்தும் சிறுவர்களுக்காக, அவர்கள் பிடித்து படிக்கும் வகையிலும், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், கதை சொல்வது போல் சொல்லும் விதத்திலும் இப்புத்தகம் உள்ளது.                        

எழுத்தாளர் பற்றி:  வி. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014) சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய பல நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

"தோன்றியது எப்படி" (இரண்டு தொகுதிகள்) - 1976 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.

"மருத்துவம் பிறந்த கதை" - 1977 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.

"நமது உடலின் மர்மங்கள்" - 1999 ஆம் ஆண்டுக்கான மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசு.

"மருத்துவம் பிறந்த கதை" - 1977 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய வகைப்பாட்டில் முதல் பரிசு.

"பெண்சக்தி" - 2005 ஆம் ஆண்டுக்கான பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு.

"பரவசமூட்டும் பறவைகள்" - 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு.

"இயற்கை அற்புதங்கள்" - 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் இயற்பியல் வகைப்பாட்டில் பரிசு.

"அன்றும் இன்றும்" - 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் பரிசு.
More Information
SKU Code VAN B 013
Weight in Kg 0.500000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name வாண்டு மாமா - Vaandu Mama
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:தோன்றியது எப்படி - 1 -வாண்டு மாமா - Thondriyathu Eppadi 1

Similar Category Products





Other Books by வாண்டு மாமா - Vaandu Mama