Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - 2 - Justice Jagannathan - 2

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
Alnce B 231
₹230.00
நாவல். 
 
பேப்பர்பேக்; 
304 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
தி அலையன்ஸ் கம்பனி.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது. 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மகத்தான வரவேற்பைப் பெற்றது.          
 
எழுத்தாளர் பற்றி : தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும். சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 ஆவது வயதில் ஆனந்த விகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட தொடர்கள் எழுதினார். 50களில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியாகியுள்ளது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் புதினம், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்.
More Information
SKU Code Alnce B 231
Weight in Kg 0.630000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name தேவன் - Devan
Publisher Name தி அலையன்ஸ் கம்பனி - The Alliance Company
Write Your Own Review
You're reviewing:ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - 2 - Justice Jagannathan - 2

Similar Category Products





Other Books by தேவன் - Devan