Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

பாரத தரிசனம் - 2010 இந்திய பயணக் கதை - சிவசங்கரி - Bharadha Darisanam - Travel Book 2010 of India - Sivasankari

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 019
₹200.00
பேப்பர்பேக்; 302 பக்கங்கள்; மொழி: தமிழ்; இந்தியப் பயணக் கதை; முதற் பதிப்பு : அக்டோபர், 1987 இரண்டாம் பதிப்பு : மார்ச், 1990 மூன்றாம் பதிப்பு : செப்டம்பர், 1996 நான்காம் பதிப்பு : ஏப்ரல் 2000

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎வழங்கப்படும் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது. இலக்கியம்  மூலம்  இந்தி இனைப்பு  என்ற பணிக்காக 18 இந்திய மொழிகளை  சார்ந்த எழுத்தாளர்கள்   வெவ்வேறு  மாநிலங்களில்  அவரவர்  இல்லங்களில் சந்தித்து  பேட்டியெடுபதற்காக  இந்தியாவின்  குறுக்கும் நெடுக்குமாகப்  பல பயணங்களை  நான்  மேற்கொள்ள வேண்டியிருந்தது  ஒவ்வொரு  மாநிலமும்  அது  உள்ளடக்கிய  பெரிய சிறிய நகரங்களும்  சிற்றூர்களும்  வரலாறு கலாச்சார ரீதியாக  எங்கள்  தனித்தன்மையை பார்  என்று  என் கவனத்தை  முழுமையாக  ஈர்த்ததில்  அப்பயணங்களை பயணக்கட்டுரையாக்கி  இலக்கியம்  மூலம்   இந்திய இணைப்பு  தொகுப்புகளில்  ஒரு மொழிக்குள்  நுழைவதை  முன்  அலங்கார  தோரணவாயில்  களாகசேர்த்திருக்கிறேன்   பாரத தரிசனம்  இந்திய பயணக்கதை   அக்கட்டுரையின்  தொகுப்பு  இந்தியாவின் ஆன்மாவை  தரிசிக்க இது ஒரு முயற்சி...        

எழுத்தாளர் பற்றி : சிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.
More Information
SKU Code VAN B 019
Weight in Kg 0.830000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சிவசங்கரி - Sivasankari
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:பாரத தரிசனம் - 2010 இந்திய பயணக் கதை - சிவசங்கரி - Bharadha Darisanam - Travel Book 2010 of India - Sivasankari

Similar Category Products