Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

துரோகத்தின் நிழல் - Durogathin Nizhal - Dhrogathin Nizhal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 026
₹60.00
கவிதைகள். 

பேப்பர்பேக்;  
104 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
அகநி வெளியீடு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

எப்பொழுதும் தீராத பிரியத்தின் வழியே கட்டமைக்கப்படும் மனதின் உக்கிரமான கொந்தளிப்பில், பால் அடையாளமற்ற வெண்ணிலாவின் கவிதை வரிகள் முழுமையைத் தேடுகின்றன. தமிழ்க் கவிதை வரலாற்றில் வெண்ணிலாவின் கவிதைகள் தனக்கான இடத்தில் நிலைத்து நிற்கும்.  -ந.முருகேசபாண்டியன்          

எழுத்தாளர் குறிப்பு : அ. வெண்ணிலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்த இவர் “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிகளில் சிறந்த படைப்பாளி விருது, சிற்பி அறக்கட்டளை விருது, கவிப்பேரரசு - கவிஞர் தின விருது, ஏலாதி இலக்கிய விருது, தமுசெ விருது, சக்தி -2005 விருது போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “கனவைப் போல மரணம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
More Information
SKU Code Akani B 026
Weight in Kg 0.460000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name அ.வெண்ணிலா - A.Vennilaa
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:துரோகத்தின் நிழல் - Durogathin Nizhal - Dhrogathin Nizhal

Similar Category Products