Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

En Kanmani Thaamarai - என் கண்மணித் தாமரை

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 064
₹160.00
பேப்பர்பேக்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
அபிராமி பட்டரின் வாழ்க்கையை பற்றிய கதை இது. இந்த நாவலில் சாக்த உபாசகம் - அணைத்து பெண்டிரையும் சக்தியாக உபாசிப்பது பற்றி விளக்குகிறது. இந்த கதையை படித்தவர் திருக்கடையூர் போக ஆவலுடையர்களாய் இருப்பது பாலகுமாரனால் மட்டுமே சாத்தியம். "பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்."

"காமம் அமிர்தம். அமிர்தம் என்பது ஒருவகை மருந்து. அளவு மிஞ்சக்கூடாது. அடிக்கடி உண்ணக்கூடாது."

"மனம் ஒரு மோசமான மிருகம். அது மயங்கி இருக்கும்போதே ஒரு கடிவாளம் போட்டு விட வேண்டும்."

"இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரம் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீது தான்"

"தியானத்திற்கு அடிப்படை பக்தி, பக்திக்கு அடிப்படை பணிவு. பணிவுக்கு ஆதாரம் சத்சங்கம். நன்மக்கள் கூட்டம்"

கடவுள் அறியாதவன்தான் கடவுளை இழிவு படுத்துவான். தன் மதத்தை அறியாதவன்தான் பிறர் மதத்தை கேலி செய்வான்."
More Information
SKU Code TMN B 064
Weight in Kg 0.070000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:En Kanmani Thaamarai - என் கண்மணித் தாமரை

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran