Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Ennuyir Thozhi - என்னுயிர் தோழி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 031
Regular Price ₹130.00 Special Price ₹95.00

Save: 35.00 Discount: 26.92%

புதினம்
பக்கம் : 280
பதிப்பு : 4
வெளியீட்டு ஆண்டு : 2009

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
கண்ணனின் பிறப்பு என்ற இதிகாசத்தின் ஒரு பகுதியே இதன் உள்ளடக்கம். "அமைதியே வலிமை. அன்பே அமைதியின் வெளிப்பாடு. அன்பின் வெளிப்பாடு அடக்கம்." "அன்பு செய்வதால் மலர்ந்த பெண்ணுக்கு அன்பு காட்ட மட்டுமே தெரியும்.அன்பு ஒரு மிகப்பெரிய சக்தி.கலப்பே இல்லாத சக்தி.உலகத்தின் மனித ஜனத்தொகை தொடர இந்த அன்பே காரணம்.அன்பு அழியும்போது, இந்த மனிதனும் அழிவான்."

"மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை."

"மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி."

அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும். அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும், அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்."

"நாத்திகமும் இல்லாமல், ஆத்திகமும் இல்லாமல் இருப்பவன் வெறும் மரண பயத்தோடே வாழ்கிறான்.உலகில் ஆயுத வலிமையும், அதிகார வலிமையும், பண வலிமையும், படை வலிமையும் உடையவர்கள் இப்படி இரண்டுங்கெட்டானாகவே இருப்பார்கள்."

More Information
SKU Code TMN B 031
Weight in Kg 0.060000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Ennuyir Thozhi - என்னுயிர் தோழி

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran