Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Ini Ellam Sugame - இனி எல்லாம் சுகமே

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 047
₹180.00
பக்கம் : 408
பதிப்பு : 7
வெளியீட்டு ஆண்டு : 2009

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இனிய வாசகருக்கு,

வெவ்வேறு தளத்தில் உள்ள ஆறு, ஏழு பாத்திரங்களை ஒரே தளத்துக்கு கொண்டு வந்து மறுபடியும் பிரித்துப்போட இந்நாவலில் முயற்சி செய்யப் போகிறேன்.

இந்நாவல் ஒற்றைக் கோடாய் ஒரு கொலையாளியை துரத்தியோ, ஒரு பெண் பிள்ளையை முகர்ந்தோ போகாது.  முதல் பத்து அத்தியாயங்களுக்கு வெவ்வேறு ஆட்களின் அறிமுகமாகவே இருக்கும்.  எனவே ஐந்தாம் அத்தியாயத்திலோ, ஆறாம் அத்தியாயம் வரும் போதோ 'முன் கதை சுருக்கம்' என்று இதற்கு எழுதுவது கடினம் என்று எனக்குத் தோன்றுகிறது.
More Information
SKU Code TMN B 047
Weight in Kg 0.070000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Ini Ellam Sugame - இனி எல்லாம் சுகமே

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran