Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

இதோ ஓர் இதயம் - Itho Or Ithayam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 296
Regular Price ₹115.00 Special Price ₹105.00

Save: 10.00 Discount: 8.70%

புதினம்; 
அட்டை: பேப்பர்பேக்; 
பக்கம் : 240; 
பதிப்பு : 7; 
வெளியீடு : 2007

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

அதிகாலை ஆறு மணி. மலைக்கோட்டை எக்ஸ்பிரா திருச்சி சந்திப்பு நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. சன்னல் வழியே அவன் பார்த்தான். இரண்டு நாட்களாகப் பெய்த மழை ஓய்ந்து, கீழ்வானம் சிவந்து கொண்டு வந்தது. அவனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. பவளமேடு என்பது திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் பாதையில் காவேரிக் கரையை ஒட்டிய அமைதியும், செழுமையும் நிறைந்த கிராமம்.

லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.

தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
More Information
SKU Code TMN B 296
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Lakshmi - லக்ஷ்மி
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:இதோ ஓர் இதயம் - Itho Or Ithayam

Similar Category Products





Other Books by Lakshmi - லக்ஷ்மி