Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கல்லில் வடித்த கவிதை - ஜெய்சக்தி Kallil Vaditha Kavidhai - Jaisakthi

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 433
₹125.00
புதினம். 
 
பக்கம் : 288; 
பதிப்பு : 2; 
முதற் பதிப்பு: ஜனவரி, 2013

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

எழுத்தாளர் ஜெய்சக்தி எழுதிய புதினம் கல்லில் வடித்த கவிதை. 

ஆசிரியர் குறித்து : இவரது இயற்பெயர் மு.அம்சவேணி. கோவையில் பிறந்தவர். எம்.ஏ., எம்.எட்., எம்.ஃபில்  எனப் பல பட்டபடிப்புகளைப் படித்து மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி தன் விருப்ப ஓய்வுபெற்றபின் எழுத்துலகில் புரட்சி செய்து வருகிறார். பள்ளி நாட்களிலேயே கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றவர். சிறந்த மாணவிக்கான தங்கப் பதக்கம் பெற்றவர். இதுவரை 80க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உலகெங்கும் வாசகர்களைப் பெற்றுள்ளார்.

இவரது இலக்கியப் படைப்புகள் பின்வருமாறு :
புறநானூறு - எளிய மரபுக் கவிதைகளாய் ! 
மொழிபெயர்ப்பு:- 1.கீதாஞ்சலி
சிறுகதைத் தொகுப்புகள் :- 1.புள்ளிகளும் கோடும்; 2.கதவு திறந்தது.
நாடகம்:- 1.கும்பகர்ணன்.
சுய முன்னேற்ற நூல்கள்: 1.தீர்வுகள் உனக்குள்ளே;  2.உயிர்த்தெழு பெண்ணே, உயரந்தொடு. 
குழந்தைப் பாடல்கள் :- 1.புன்னகை மத்தாப்புகள். 

நாவல்கள்:-
தமிழ்த்தேன் பதிப்பகத்தின் வெளியீடுகள்: 
01.உயிரகத்தே ஒளியாகி !; 
02.நானென்றும் நீயென்றும் - பாகம் 1; 
03.நானென்றும் நீயென்றும் - பாகம் 2; 
04.பேசிவிடு மனமே பேசிவிடு;  
05.சந்தனமரத்துக் குயில் ;
06.தண்ணிலவின் சாறெடுத்து !; 
07.பாலோடு தேன்கலந்து !; 
08.பாட்டுக் கலந்திடவே - பாகம் 1; 
09.பாட்டுக் கலந்திடவே - பாகம் 2; 
10.பாட்டுக் கலந்திடவே - பாகம் 3; 

திருமகள் நிலையம் வெளியீடுகள்:-
கனிந்த மனத்தீபங்களாய் பாகம் - 1; 
கனிந்த மனத்தீபங்களாய் பாகம் - 2; 
கனிந்த மனத்தீபங்களாய் பாகம் – 3; 
பேசும் இளங்கிளியே; 
வானமழை நீ எனக்கு; 
செம்பவளக் கொடி நீயே; 
கல்லில் வடித்த கவிதை; 
மெல்லிய பூங்காற்று;  
விழிகளில் எத்தனை மொழிகள்.

ஸ்ரீ செல்வ நிலையம் வெளியீடுகள் :-
உயிர்த் தீயின் சோதி;    
நிலா முகம் பார்த்து;  
நாணலிலே காலெடுத்து;  
என்னுள்ளே நிறைந்தாய்;  
நீ மற்றும் நான்;  
பனிமலர்ச் சோலை;  
இதயம் தேடும் என்னுயிரே;
மின்னலின் ஒரு துளி;
உள்ளமெனும் கோவிலிலே;  
கவிதைச் சிரிப்பினிலே ! ;
தேனருவி நதியாகி;   

அருணோதயம் பதிப்பகம் வெளியீடு:  
எழுதி வைத்தாய் என்னை;
அன்பு மொழி  கேட்டு  விட்டால்;
கல்லில்  வடித்த  கவிதை;
உன்னைத் தொட்ட காற்று;
மெல்லிய பூங்காற்றே;
கண்ணிலே அன்பிருந்தால்;
நானிருப்பேன் நிழலாக;
வண்ணத்துப் பூச்சியாய்;  
தேடி வந்த தென்றல்;  
நீதான் நீ மட்டும்தான் !; 
அன்பு மலர்ச் சரம் தொடுத்து !; 
வெள்ளி நிலா முற்றத்திலே;  
நீ எனது பூஞ்சோலை;  
பதில் சொல்லு கண்ணே.

இவரது பல நாவல்கள் மாதநாவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெங்களூரில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். ஒத்த சிந்தனையுள்ள இலக்கிய நண்பர்களுடன் இணைந்து 'இலக்கியத்தேன்சாரல்' என்ற அமைப்பை ஏற்படுத்தி இலக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவ்வமைப்பின் சார்பாக கம்பன்விழா, சிலப்பதிகார விழா, சேக்கிழார் விழா எனப் பல விழாக்கள் நடத்தி வருகிறார். அத்துடன் கவியரங்குகள், கருத்தரங்குகளில் பங்கேற்று சிறப்பாக தமிழ்ப் பணியாற்றி வருகிறார். தமிழ்த்தேன் பதிப்பகம் என்ற பதிப்பகத்தை தொடங்கி தனது படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

தவிர தமிழ்ச்சுரங்கம் என்ற யுடியூப் சேனலைத் தொடங்கி அதில் இலக்கிய உரைகள் ஆற்றி வருகிறார். பெரியபுராணம் பற்றித் தொடர்ந்து   உரையாற்றி வருகிறார். தொடர்ந்து தமிழுக்காக பல தளங்களில் இயங்கும் தமிழார்வலராகவும் விளங்கி வருகிறார்.
More Information
SKU Code Bharti B 433
Weight in Kg 0.300000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஜெய்சக்தி/ Jaisakthi
Publisher Name தமிழ்த்தேன் பதிப்பகம்/ TamilThen Pathipagam
Write Your Own Review
You're reviewing:கல்லில் வடித்த கவிதை - ஜெய்சக்தி Kallil Vaditha Kavidhai - Jaisakthi

Similar Category Products