Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிபொடி - Kambanil Aalam Kanda Velam Kamban Adipodi

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 121
Regular Price ₹250.00 Special Price ₹225.00

Save: 25.00 Discount: 10.00%

பேப்பர்பேக்; 350 பக்கங்கள்; மொழி: தமிழ்; கட்டுரை நூல்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி, முனைவர் சொ. சேதுபதி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 

எழுத்தாளர் பற்றி: கம்பன் தொடர்பாக, "கம்பன் காக்கும் உலகு", "கம்பன் கேட்ட வரம்", “காலத்தின் சாட்சியம்: கம்பன் அடிப்பொடி", "காரைக்குடியில் ஜீவா" உள்ளிட்ட ஆய்வு நூல்களையும் "சீதாயணம்" என்னும் கவிதைத் தொகுப்பையும் தமிழுக்குத் தந்தவர். "காலமும் கணக்கும் நீத்த காரணன்: கம்பன்", "காசில் கொற்றத்துக் கவிச்சக்கரவர்த்தி: கம்பன்", "வேறுள் குழுவையெல்லாம் வென்ற மானுடன் கம்பன்', "துறைதோறும் கம்பன்", "கம்பனில் இயற்கை" உள்ளிட்ட கம்பராமாயணப் பண்பாட்டுக் கருத்தரங்க ஆய்வுக் கோவைகளின் பதிப்பாசிரியருள் ஒருவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இலக்கியவாதி! 
More Information
SKU Code VAN B 121
Weight in Kg 0.620000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name முனைவர் சொ. சேதுபதி - Dr. S. Sethupathi
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிபொடி - Kambanil Aalam Kanda Velam Kamban Adipodi

Similar Category Products





Other Books by முனைவர் சொ. சேதுபதி - Dr. S. Sethupathi