Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 4295
Regular Price ₹399.00 Special Price ₹375.00

Save: 24.00 Discount: 6.02%

சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183222951; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183222952

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்த அருமையான புத்தகம் உங்களுடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு திறவுகோல் - இதன் சக்திவாய்ந்த கொள்கைகளை நீங்கள் பின்பற்றும் பட்சத்தில்! உங்களிடம் மறைந்து கிடக்கும் சக்தியை விடுவித்து வெற்றிகனியைப் பறிக்கத் தேவையான உபாயங்களும் உத்திகளும். பிரையன் டிரேசி தனது 25 வருட ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அமைத்துள்ள, ஆணித்தரமாக நிருபிக்கப்பட்டுள்ள ஒரு செயற்திட்டத்தை இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். 
 
இதில் கூறப்பட்டுள்ளவற்றை உங்கள் அன்றாட வாழ்கையின் ஒரு பகுதியாக நீங்கள் ஆக்கிக் கொள்ளும்போது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி தாண்டவமாடும், ஆரோக்கியம் அரங்கேறும், உங்களுடைய சுயநம்பிக்கை விண்ணைத் தொடும்.          நாம் வாழ்கையில் எதற்காக பயப்படுகிறோம் என்பதை பட்டியலிட்டுக் காட்டுகிறார். அந்த பயம் தான் நமக்கு எதிரி அதை துரத்தி தன்னம்பிக்கையுடன் போராட வழிகளையும் கூறுகிறார். மேலும் நமக்குள் இருக்கும் எதிர்மறைப் பிரச்சினைகளை அகற்றி நேர்மறைச் சிந்தனைகளை விதைக்கும் புத்தகமாய் இருக்கிறது.                                                                              
 
ஆசிரியர் : 1944-ம் ஆண்டு பிறந்த பிரையன் டிரேசி கனடிய அமெரிக்க மனிதவள மேம்பாட்டு நிபுணர், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் சுய முன்னேற்ற எழுத்தாளர். தலைமைத்துவம், விற்பனை, சுயமதிப்பு, இலக்குகள், வியூகம், படைப்பாற்றல் மற்றும் உளவியல் தொடர்பான இவரது கருத்துக்கள் புகழ்பெற்றவை. தனது உரைகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக உலகம் முழுவதும் எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கியவர். தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட எழுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை, பல்வேறு நாடுகளில் ஐந்தாயிரம் பயிலரங்குகள், ஐம்பது லட்சம் பேரிடம் கலந்துரையாடல் என பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்.               
 
மொழிபெயர்ப்பாளர் - நாகலட்சுமி சண்முகம்.      நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.
More Information
SKU Code PRK B 4295
Weight in Kg 0.320000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183222952
Author Name BRIAN TRACY - பிரையன் டிரேசி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:MAXIMUM ACHIEVEMENT - TAMIL - விண்ணளவு சாதனை

Similar Category Products





Other Books by BRIAN TRACY - பிரையன் டிரேசி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம்