Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Melaana Kalvi Tharum Budhan by Jothisha Beeshmar Dr.Bala Josiyar Swami மேலான கல்வி தரும் புதன் - ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பால ஜோசியர் சுவாமி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 296
₹30.00
ஜோதிட புத்தகம்; 
92 பக்கங்கள்; 
பதிப்பு: 1; 
ஆண்டு : 2005.  
FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பாலஜோசியர் சுவாமி எழுதிய ஜோதிட நூல்.  ஜோதிடர் மற்றும் ஜோதிட மாணவர்களுக்கான நூல்.  பலன்கள் குறித்த  அடிப்படை மற்றும் பற்பல ஜோதிட நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்கள் கொண்டவை. ஒருவரின் ஜாதகத்தில் புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வியும், மனன சக்தியும், கற்பனை வளமும் தீர்மானிக்கப்படுகின்றன. கல்வியில் சிறந்தோங்க புதன் பகவான் அருள் ஜாதகருக்கு அவசியம்.
More Information
SKU Code Bharti B 296
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Jothisha Beeshmar Dr.Bala Josiyar Swami ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பாலஜோசியர் சுவாமி
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Melaana Kalvi Tharum Budhan by Jothisha Beeshmar Dr.Bala Josiyar Swami மேலான கல்வி தரும் புதன் - ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பால ஜோசியர் சுவாமி

Similar Category Products