Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
TMN B 292
Regular Price
₹320.00
Special Price
₹300.00
Save: 20.00 Discount: 6.25%
புதினம்.
பேப்பர்பேக்;
416 பக்கங்கள்:
இருபத்தி இரண்டாம் பதிப்பு: அக்டோபர் 2020.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
சிறந்த நாவலாசிரியரான 'லக்ஷ்மி 'அவர்கள் தமிழ்நாட்டிற்கு நன்கு அறிமுகமானவர்கள் 'லக்ஷ்மி ' அவர்களின் நாவலை விரும்பிப் படிக்காத தமிழ்க் குடும்பம் இருக்கவே முடியாது. தமிழ்க் குடும்பங்களில் விளங்கும் பாத்திரங்களைத் தமது கற்பனைத் திறமையால் அழியாத கதாப்பாத்திரங்களாக்கி, சிறந்த நாவல்களாகப் படைத்துள்ளார்.
இந்த நாவல் 'மிதிலா விலாஸ்' -மிதிலா விலாஸ் என்னும் மாளிகைக்குள் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை நாம் நாள்தோறும் எங்காவது சந்தித்திருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. கதாபாத்திரங்களைப் படைப்பதில் ஆசிரியர் தமது திறமை முழுவதையும் புலப்படுத்துகிறார்.
இந்த நாவலில் வரும் தேவகி சிறந்த படைப்பு. ஆரம்ப முதல் இறுதி வரை நமது அநுதாபத்துக்குரியவளாகத் தோன்றுகிறாள். மற்றொரு பாத்திரமாக கிரிஜா பெண் குலத்திற்கே ஓர் எச்சரிக்கையாக அமைகிறாள். மற்றும் மைதிலி, தர்மாம்பாள், பசுபதி அய்யர் போன்ற கதாபாத்திரங்களை நாம் மறக்கவே முடியாது.
'மிதிலா விலாஸ்' - தொடர் கதையாக பிரபல வாரப் பதிப்பான 'ஆனந்த விகடனில் வெளிவந்தது. இந்த நாவலை வெளியிட அநுமதி அளித்த டாக்டர் எஸ்.திரிபுர சுந்தரி - 'லக்ஷ்மி' அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ம.திருப்பதி
திருமகள் நிலையம்.
எழுத்தாளர் குறித்து: லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.
தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
| SKU Code | TMN B 292 |
|---|---|
| Weight in Kg | 0.100000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | லக்ஷ்மி Lakshmi |
| Publisher Name | திருமகள் நிலையம் Thirumagal Nilayam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%
























