Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நொடியில் நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம் - தொ.சி.குப்புசாமி - Nodiyil Neengale Paarkkalaam Thirumana Porutham by Kuppusamy - Notiyil Neenkalae Parkkalaam - Neengalae Parkalaam - Parkalam - Paarkalaam - Paarkalam - Parkkalam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 308
₹55.00
ஜோதிட புத்தகம். 
 
காகித உறை/ பேப்பர்பேக்;
மொழி: தமிழ்;  
152 பக்கங்கள்; 
இரண்டாம் பதிப்பு 2013.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது தசப்பொருத்தம் பார்ப்பது முதல் கட்ட தேர்வாகவே கருத வேண்டும். அடுத்தபடியாக, உத்தமபலன்கள் கொண்ட ஜாதகங்களை இரண்டாவது கட்ட தேர்வுக்கு உட்படுத்த வேண்டும்.
 
தோஷங்கள் இருப்பின் தோஷப் பொருத்தம், கிரகப் பொருத்தம், யோகப் பொருத்தம், முதலியவைகளைப் பார்க்க வேண்டும். அதாவது ஒருவருக்கு உள்ள சுபயோகங்கள் மற்றவரால் பங்கப்படக்கூடாது. புத்திரபாக்கியம், ஆயுள் பலம் போன்றவைகளையும் சரிபார்க்க வேண்டும். இரண்டாவது கட்டத் தேர்வுக்குப் பின்பே திருமணம் நிச்சயிக்கப்பட வேண்டும். 
 
தசப்பொருத்தம்: 
திருமணம் செய்விக்க, இருபாலருக்கும், தசப் பொருத்தங்கள் உள்ளனவா என்று சரிபார்ப்பது நடைமுறையில் உள்ளது, எளிதான முறையில், யாவரும், தசப்பொருத்தங்கள் பார்க்க, ஆயத்த நிலையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆயத்த அட்டவணையைக் கொண்டு, தசப் பொருத்தங்கள் சரிபார்க்க, சில நொடிகளே போதுமானதாகும். இந்த அட்டவணை, பெண்ணின் நட்சத்திர வாரியாக தலைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் நட்சத்திரத் தலைப்பின்கீழ், வரிசையாக ஆணின் நட்சத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆணின் நட்சத்திரத்திற்கு நேராகப் பார்த்தால், தசப்பொருத்தங்கள் எண் வாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த எண் எந்த பொருத்தத்தைக் குறிக்கும் என்பது அடுத்தப் பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எளிதில் எந்தெந்த பொருத்தங்கள் உள்ளன, எந்தெந்த பொருத்தங்கள் இல்லையென்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதே வரிசையின் கடைசியில், எத்தனைப் பொருத்தங்கள் உள்ளன என்பதையும், குறிப்பில், பலனையும் அறியலாம்.
 
குறிப்பில் உத்தமம் என்றால் பொருத்தம் நன்றாக உள்ளது என்று அறியலாம். மத்திமம் என்றால் சுமார் என்று கருதி, யோசித்து முடிவெடுக்க வேண்டும். அதமம் என்றால் எந்தவித யோசனையும் இன்றி தள்ளப்பட வேண்டும்.
 
இந்த நூலை நன்முறையில் அச்சிட்டு, வெளியிடும் பாரதி பதிப்பகத்தார்க்கு, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
 
அன்புள்ள
தொ.சி.குப்புசாமி.
சென்னை-89.
22.07.2001.
More Information
SKU Code Bharti B 308
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name தொ.சி.குப்புசாமி Kuppusamy
Publisher Name பாரதி பதிப்பகம் Bharathi Pathippagam
Write Your Own Review
You're reviewing:நொடியில் நீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம் - தொ.சி.குப்புசாமி - Nodiyil Neengale Paarkkalaam Thirumana Porutham by Kuppusamy - Notiyil Neenkalae Parkkalaam - Neengalae Parkalaam - Parkalam - Paarkalaam - Paarkalam - Parkkalam

Similar Category Products