Noi, Vinaigal Theerkum Thamizh Manthirangal (Pathigangal) by Chidambaram Rajendiran நோய், வினைகள் தீர்க்கும் தமிழ் மந்திரங்கள் (பதிகங்கள்) - சிதம்பரம் ராஜேந்திரன்
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
Bharti B 325
₹16.00
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are Inclusive of Tax.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம். தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். சமய நூல்களான சைவத் திருமுறைகளில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய சமய குரவர் நால்வரின் பாடல்களும், ஒன்பதாம் திருமுறைத் தொகுப்பில் உள்ள காரைக்கால் அம்மையார் பொன்றோரின் பாடல்களும் பதிக முறையிலேயே அமைந்துள்ளன. ஆழ்வார் பாடல்களில் திருவாய்மொழி தொகுப்பில் உள்ள நம்மாழ்வார் பாடல்கள் மற்றும் பெரியாழ்வார் பாடல்கள் ஆகியவையும் பதிகம் பாடல்கள். சிறப்பு பெற்ற பதிகங்களை தினமும் வாசிப்பது நமக்கு இறையின் அருள் கிடைக்க வழி சொல்லும். நோய் மற்றும் வினைகளும் தீர்க்கும் சக்தி வாய்ந்தது இப்பதிகங்கள்.
| SKU Code | Bharti B 325 |
|---|---|
| Weight in Kg | 0.100000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | Chidambaram Rajendiran சிதம்பரம் ராஜேந்திரன் |
| Publisher Name | Kamadhenu Nilayam காமதேனு நிலையம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%





























