Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் - Nootrandin Iruthiyil - Nootrandin Irudhiyil - Nootrandin Iruthiyil Sila Sinthanaigal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 188
₹105.00
வகை : கட்டுரைகள்;  
எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 240; 
பதிப்பு : 4; 
வெளியிடப்பட்ட ஆண்டு : 2002

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் குங்குமம், கல்கி தினமணி பத்திரிகைகளில் வெளிவந்தவை.  கணிப்பொறி பற்றிய கட்டுரை நியுஜெர்சி தமிழ்சங்கத்தின் சிறப்பிதழில் வெளிவந்தது.

கட்டுரை இலக்கியத்துக்கு தொடரந்து தமிழில் ஆதரவு இருப்பது மகிழ்ச்சிக்குரியதே.

இவைகளை முதலில் வெளியிட்ட இதழாசிரியர்களுக்கும், சிறப்பான புத்தகங்களாக என் எழுத்துக்களை தொடர்ந்து வெளிவிடும் திருமகள் நிலையாதாருக்கும் நன்றி -சுஜாதா 

பொருளடக்கம் :-

1.இடை இணைப்பு 
2.ஜுனூன் தமிழும் நாமும் 
3.பில் கேட்ஸும் இண்டிய கேட்டும் 
4.ஆமன்-1 ஆமன்-2 ஆமன்-3
5.டார்வின் வருந்திய காரணம்! 
6.அதிசயங்கள் ஏழு
7.ஏழ்மைக்கோடு 
8.இ-மெய்ல் மின் மடல் மூலம் 
9.வெல்லும் இச்சை 
10.எதிர் காலத் தமிழ் 
11.மூன்று வகை அணுகு முறை 
12.பிழை திருத்தும் மென்பொருள் 
13.முதல் சிறுகதை 
14.அடுத்த தலைமுறைக்கு வண்ணத்துப் பூச்சி வேண்டாமா?
15.நேர் காணல்
16.க்உர்அங்க்உ
17.இன்பர்களுக்கு உபதேசம் 
18.கு.க.இல்லை இ.ந.
19.நோட்டக்காரன் 
20.50 வருட ஞானம் 
21.பரிந்துரைகள் 
22.எலியின் வீச்சில் உலகம் 
23.சங்கீதப் பலி     
24.உறங்கும் சிங்கம் 
25.செம்மண் சேரி 'ச'
26.சொர்கத்துக்கு ஒரு போஸ்ட் கார்டு!                                   
27.பேல் பூரி சங்கீதம் 
28.சுதந்திர தின லேசர் திருவிழா !
29.தமிழ்நாடே விழித்தெழு !
30.திரையுலகச் சண்டையால் நன்மைகள் வரும்!?
31.மனஸ் குட்டீஸ் மறுப்ஸ்
32.பாரதிராஜா 
33.சங்க காலக் கவிதாயினிகள் 
-யார் நீ? என்று கணவனைக் கேட்டவள் 
-ஔவையார் 
-பெருங்கோப்பெண்டு 
-தாயங்  கன்னியார்
34.கிராமப் பொருளாதாரம் அடுத்த நூற்றாண்டில் 
35.இந்தியன் 
36.பத்திரிக்கைகளில் கேள்வி பதில் 
37.கல்வி சில யோசனைகள் 
38.ஏழ்மை என்பது என்ன?
39.மதறாஸ் டு சென்னை  
40.சிற்றப்பா
41.நல்ல உரைநடை 
42.ஓஸோன் ஓட்டை 
43.பிரபந்தமும் கீதையும் 
44.ஏ.கே.ராமானுஜன் 
45.வார்த்தைகள் 
46.சிறுகதை 
47.சில புத்தகங்கள் 
48.சினிமா 
49.திரையில் மோகமுள் 
50.சீரங்கம் 
51.இழந்த சொற்கள் 
52.நம் ஊர் நாஸ்ட்ரடாமஸ்  
53.பிடித்த கவிஞர்கள் 
54.இறைமாட்சி 
55.என்ன செய்ய முடியும் 
56.கிரிக்கெட் ஜுரம்
57.தற்காலக் கவிதை 
58.பூமித்தாய் 
59.கம்ப்யூட்டர் பாடம் 
60.யாரை நம்புவது 
61.கேயாஸ் 
62.டீ.வி 
63.இந்திய சினிமா 
64.பெண்ணியம் 
65.குறள் 

எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 188
Weight in Kg 0.080000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் - Nootrandin Iruthiyil - Nootrandin Irudhiyil - Nootrandin Iruthiyil Sila Sinthanaigal

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா