Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Oru Kaadhal Nivandham - ஒரு காதல் நிவந்தம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 042
₹180.00
பேப்பர்பேக்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
Historical novel based on the medieval Chola history of South India. 

ராஜேந்திர சோழர் - திருவாரூர் தளிச்சேரிப்பெண் பரவையார் காதல். இந்த நாவல் என்னதான் சொல்ல முற்படுகிறது?  பெண்ணைக் கண்டு மிரளாதே.  மிரண்டு போய் வீட்டை விட்டு வெளியே போய் போர்கள் புரியாதே.  அரசியாய், மனைவியாய்ப் புரிந்து கொள்ள முடியாதவளை சிநேகிதியாய்ப் புரிந்து கொள்ள முற்பட்டால் வாழ்க்கை சுலபம்.  கணவனை பொன் கொண்டு வந்து குவிக்கும் புருஷனாக, போகம் தரும் கணவனாக மாத்திரம் தராசில் நிறுத்தாமல் பரம்பரையின் பழைய பெருமை அளக்க அடிக்குச்சியாகப் பயன்படுத்தாமல் தனக்கென்று ஒரு தடம் பதிக்க விரும்பும் மனிதனாக, தோழனாகப் புரிந்து கொள் என்று இந்த நாவல் மன்றாடுகிறது.
More Information
SKU Code TMN B 042
Weight in Kg 0.070000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Oru Kaadhal Nivandham - ஒரு காதல் நிவந்தம்

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran