Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

ஒற்றை நட்சத்திரம் - லக்ஷ்மி - Otrai Natchathiram - Lakshmi

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 284
₹100.00
புதினம்; 
அட்டை: பேப்பர்பேக்
பக்கம் : 208
பதிப்பு : 7
வெளியீடு : 2014

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

பிரபல நாவலாசிரியர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய சமூக நாவல் ஒற்றை நட்சத்திரம் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது. ஏழு பதிப்புகள் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படித்து மிகழிவதற்கு ஏற்றதாக உள்ளது என்பதொன்றே லக்ஷ்மி 'அவர்களின் சிறப்பான எழுத்துக்குச் சான்று. லட்சியவாதியை' எட்டாவது பதிப்பாக வெளியிட அனுமதி அளித்த திரு.மகேஷ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.

தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
More Information
SKU Code TMN B 284
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Lakshmi - லக்ஷ்மி
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:ஒற்றை நட்சத்திரம் - லக்ஷ்மி - Otrai Natchathiram - Lakshmi

Similar Category Products





Other Books by Lakshmi - லக்ஷ்மி