Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Raaghu-Kedhu Amaippum Yogangalum Dosha Parigaarangalum by Jothisha Beeshmar Dr.Bala Josiyar Swami ராகு-கேது அமைப்பும் யோகங்களும் தோஷ பரிகாரங்களும் - ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பால ஜோசியர் சுவாமி

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 299
₹44.00
ஜோதிட புத்தகம்; 
112 பக்கங்கள்; 
பதிப்பு: 2; 
ஆண்டு : 2018. 

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பாலஜோசியர் சுவாமி எழுதிய ஜோதிட நூல்.  ஜோதிடர் மற்றும் ஜோதிட மாணவர்களுக்கான நூல்.  பலன்கள் குறித்த  அடிப்படை மற்றும் பற்பல ஜோதிட நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

ஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்கள் கொண்டவை. ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு - கேது இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள். ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவரவர் செய்த வினைப்பயன்படி ஜாதகத்தில் ராகு-கேது அமர்வார்கள். ராகு-கேது தோஷ பரிகாரங்கள்
More Information
SKU Code Bharti B 299
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Jothisha Beeshmar Dr.Bala Josiyar Swami ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பாலஜோசியர் சுவாமி
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Raaghu-Kedhu Amaippum Yogangalum Dosha Parigaarangalum by Jothisha Beeshmar Dr.Bala Josiyar Swami ராகு-கேது அமைப்பும் யோகங்களும் தோஷ பரிகாரங்களும் - ஜோதிஷ பீஷ்மர் டாக்டர் பால ஜோசியர் சுவாமி

Similar Category Products