உடல் நலம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியம் - சிதம்பரம் ராஜேந்திரன் Udal Nalam Alikkum Eliya Veettu Vaithiyam by Chidambaram Rajendiran
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
கை வைத்தியம்.
காகித அட்டை;
32 பக்கங்கள்;
படிக்கக்கூடிய எழுத்துரு.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
முன்னுரை:
நாம் தினசரி வாழ்வில் நமக்கு ஏற்படும் பல சாதாரண உடற் பிரச்சினைகளுக்கெல்லாம் வைத்தியரை நாடிச் செல்ல வேண்டியதில்லை. அது மட்டுமல்ல அதனால் ஏற்படும் பெரும் செலவையும் குறைத்துக் கொள்வதுடன் நம் வீட்டிலுள்ள நாம் அன்றாடம் உண்ணும் பல சமையல் பொருட்களான கீரைகள், காய், பழங்கள், அஞ்சரைப் பெட்டியிலுள்ள மிளகு, சீரகம் போன்ற பலவற்றாலும் எளிதில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய பட்டை, இல்லை, காய், பூ போன்ற நாட்டு மருந்துகளாலும் உடல் உபாதைகள் தீரவும் நலம் பெறவும் முடியும். அப்படிப்பட்ட வைத்தியத்தை நம்மவர்கள் பாட்டி வைத்தியம் என்று கூறுவர்.
அப்படி அந்த பாட்டி வைத்தியம் நமக்கு சாதாரணமாகப் பற்றக்கூடிய சளி, தலைவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, இன்னும் சில வயிறு சம்பந்தமான நோய்கள், பல்வலி, கண்வலி, காது வலி, காய்-கால் வலி இவற்றுடன் நெடுநாள் தொல்லை தரக்கூடிய ஆஸ்துமா, மூலம், மஞ்சள் காமாலை, நரம்புக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்சினைகள் இவற்றுடன் குழந்தைப்பேறு பெறுவதற்கும் இந்த முறை வைத்தியம் நல்ல கைகண்ட வைத்தியமாக இருந்திருப்பதாலேயே இன்றும் பலர் இந்த வைத்திய முறைகளைக் கையாண்டு பலன் பெற்று இன்பமாய் வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த மருத்துவ முறை அழிந்து விடாமலிருக்கவும் பலரும் அதன் பயனைப் பெறவும் இந்தப் புத்தகத்தை நாம் வெளியிடுகிறோம்.
- ஆசிரியர்.
SKU Code | Bharti B 322 |
---|---|
Weight in Kg | 0.100000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | Chidambaram Rajendiran சிதம்பரம் ராஜேந்திரன் |
Publisher Name | Kamadhenu Nilayam காமதேனு நிலையம் |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Save: 15.00 Discount: 5.66%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%