Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

வஞ்சிமா நகரம் - நா.பார்த்தசாரதி - VANJIMA NAGARAM - Na Parthasarathy

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 307
₹50.00
புதினம்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

நா.பார்த்தசாரதியின் படைப்புகளில் கதையும் -கருத்தும் -வரலாறும்- வாழ்க்கை  நெறியும் நிறைந்திருக்கம். வெளிச்சம் தானா வாழ்வு என்று கேட்டுப் பயனில்லை. பட்டினத்தில் சூரியனின் வெளிச்சம் மட்டும் வாழப் போதாது. மனிதன் போடுகிற அல்லது மனிதனைச் சுற்றிப் போடப்படுகிற வெளிச்சமே சில சமயங்களில் சூரியனின் வெளிச்சத்தைவிடப் பெரிதாயிருக்க வேண்டிய அவசியம் இங்கு உண்டு. நா.பா.வின் படைப்புகளையும் வாங்கி எங்களைச் சாதனையாளாராக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. 

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.
More Information
SKU Code TMN B 307
Weight in Kg 0.010000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Na Parthasarathy - நா பார்த்தசாரதி
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:வஞ்சிமா நகரம் - நா.பார்த்தசாரதி - VANJIMA NAGARAM - Na Parthasarathy

Similar Category Products





Other Books by Na Parthasarathy - நா பார்த்தசாரதி