Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

விருந்தும் மருந்தும் - பேரா. இரா.மோகன் - Virundhum Marundhum

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 222
₹70.00
மொழி: தமிழ்;  இலக்கிய திறனாய்வு நூல்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் விருந்தும் மருந்தும், பேரா. இரா.மோகன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், தனிமனிதர்களின் நற்குணங்கள், தொடர்பான விஷயங்கள் நிறைய உள்ளன. எல்லாமே வாழ்க்கைக்கும், அதனை வளப்படுத்திக் கொள்வதற்கும், வழி சொல்லும் கட்டுரைகள்.
                                                                                                                       
எழுத்தாளர் பற்றி: பட்டிமன்றங்களில் மக்களின் வரவேற்பை பெற்று தனக்கென தனி முத்திரையை பதித்த ஜோடி பேராசிரியர் இரா.மோகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா மோகன். தமிழ் பேராசியர்கள், தமிழக அரசு விருது பெற்ற தம்பதிகள், இலக்கிய எழுத்தாளர்கள், ஆய்வு வழிகாட்டிகள் என்று பன்முக ஒற்றுமைகளை உடையவர்கள்.
More Information
SKU Code VAN B 222
Weight in Kg 0.490000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பேரா. இரா. மோகன் - Professor R. Mohan
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:விருந்தும் மருந்தும் - பேரா. இரா.மோகன் - Virundhum Marundhum

Similar Category Products





Other Books by பேரா. இரா. மோகன் - Professor R. Mohan