Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Ananda Vayal - ஆனந்த வயல்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 040
₹150.00
பேப்பர் பேக்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
வெகுஜன வாரப் பத்திரிகையில் வெளியாகும் தொடர்நாவல் வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பது உண்மையாயினும், அத்தொடர் நாவல் புத்தக ரூபமாகி வெளிவருகையில்தான் ஒரு எழுத்தாழனுக்கு வாசகரின் முழுமையான மதிப்பீட்டை அறிந்துகொள்ள முடிகிறது.

பத்திரிகை மூலமாக எனக்கு வரும் கடிதங்கள் அல்லது பத்திரிகைகட்கு தொடர் நாவல் வளரும் போது, முடியும் போது வரும் கடிதங்கள் இவைகளை விட நேரடியாய் எனக்கு, முழுநாவல் படித்த பிறகு வரும் வாசக விமர்சனங்கள் தெளிவாய் இருக்கின்றன. "ஆனந்த வயல் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. கணவன் மனைவி புரிதலுடன் கூடிய கதை. வாசலில் கார் கதவு மூடும் சப்தமும்¸ பன்னீர் செல்வத்தின் கனத்த குரலும் கேட்டன. அதுவரை வயிற்றில் இருந்த கவலைக் குமிழி உடைந்து போயிற்று. செண்பகா சமையலறையிலிருந்து எட்டி ஹால் கடிகாரத்தைப் பார்த்தாள்¸ ஏழடிக்க ஐந்து நிமிடம். வாணலி மூடியைக் கரண்டிக் காம்பால் நெம்பி எடுத்து¸ ஆவி வீச தள்ளி நின்றாள். தணிந்ததும் ஈரத்தில் கை நனைத்து இட்லி தட்டைத் தூக்கினாள். ஆவி பறக்கும் துணிகளைப் புரட்டிப் புரட்டி இட்லிகளை எடுத்துவைத்தாள்......"
More Information
SKU Code TMN B 040
Weight in Kg 0.060000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:Ananda Vayal - ஆனந்த வயல்

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran