- Home /
- Mouname Kaadhalaga - மௌனமே காதலாக
- Description
-
Details
காலம் காலமாக இளம் இதயங்களை இணைத்து இனிய கனவுகளோடு இன்ப உலகிற்கு அழைத்துச்செல்லும் திறன் காதலுக்கு உண்டு. ஆம், இப்புவியில் ஆண் - பெண் எனும் இனம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது அதற்காகத்தான். உண்மையில் அனைத்து உயிரினங்களிலும் இந்த இரு இனமும் கூடி வாழ முதல்படியாக அமைவது இனிய காதல்தான். காதல் இல்லையெனில் இப்புவியே இல்லை. வாழ்வு இல்லை. இனம் இல்லை. இன்பமும் இல்லை. - Specification
-
Specification
SKU Code TMN B 029 Weight in Kg 0.0600 Brand Bookwomb Dispatch Period in Days 3 ISBN No. Author Name பாலகுமாரன் Balakumaran Publisher Name THIRUMAGAL NILAYAM திருமகள் நிலையம் - Reviews