Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

அறம் செய விரும்பு - Aram Seya Virumbu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Alnce B 490
₹100.00
நாவல்/ புதினம். 

பேப்பர்பேக்; 
116 பக்கங்கள்; 
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் அறம் செய விரும்பு மனிதனும் தெய்வமாகலாம் என்ற தலைப்பில் நடிகரும் சிறந்த பேச்சாளருமான திரு. சிவகுமார் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.      

எழுத்தாளர் பற்றி : சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.
More Information
SKU Code Alnce B 490
Weight in Kg 0.510000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சிவகுமார் - Sivakumar
Publisher Name அல்லயன்ஸ் - Alliance
Write Your Own Review
You're reviewing:அறம் செய விரும்பு - Aram Seya Virumbu

Similar Category Products





Other Books by சிவகுமார் - Sivakumar