பாரதி புதையல் பெருந் திரட்டு - தொகுப்பாசிரியர் இரா.அ.பத்மநாபன் - Bharathi Pudhaiyal Perun Thirattu
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
VAN B 131
₹45.00
இலக்கிய திறனாய்வு நூல்.
பேப்பர்பேக்;
586 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: டிசம்பர், 1982.
Book Condition: New. But Near Fine (NF) Clean, with no defects, but may show slight wear at edges of book or dust jacket and pages may appear brown in colour.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் பாரதி புதையல் பெருந்திரட்டு, இரா.அ.பத்மநாபன் அவர்களால் எழுதி பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இதுவரை தொகுத்து நூலாக்கப் பெறாத பல புதிய பாரதி பாடல்கள், கதைகள், கட்டுரைகள், பாரதி நினைவுக் குறிப்புகளும், ஏற்கனவே "பாரதி புதையல்" 1, 2, 3 நூல்களில் விஷயங்களும் அடங்கிய அரும் பெரும் திரட்டு.
எழுத்தாளர் பற்றி: இரா. அ. பத்மநாபன் ஊடகவியலாளரும், வரலாற்றாளரும் ஆவார். மகாகவி பாரதியார் பற்றி மிக ஆழமாக ஆய்வு செய்தவர். தனது 16வது வயதில் ஆனந்த விகடன் இதழில் பணியில் சேர்ந்தார். தினமணி கதிர் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் தி இந்து, இந்துஸ்தான், அகில இந்திய வானொலி, சென்னை அமெரிக்க மையம் போன்றவற்றிலும் பணியாற்றியவர். பாரதியாரின் இன்றுள்ள ஐந்து மூலப் புகைப்படங்களில் இரண்டைக் கண்டுபிடித்தவர் பத்மநாபன். பாரதியாரின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை சித்திரா பாரதி என்ற நூலாக 1957 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இதன் மீள்பதிப்புகள் 1982, 2006 இல் வெளிவந்தன. பாரதியாரின் சந்திரிகையின் கதை, ஓலை தூக்கு போன்ற ஆக்கங்களை வெளிக் கொணர்ந்தவர்.
SKU Code | VAN B 131 |
---|---|
Weight in Kg | 0.520000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | தொகுப்பாசிரியர் இரா.அ.பத்மநாபன் - Compiled by R.A. Padmanabhan |
Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%