Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் - Catcher Coacher - Vivek Shanbhag - Ghachar Ghochar in Tamil

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 230
₹125.00

மொழிபெயர்ப்பு நாவல்/ புதினம்; மூலம்: கன்னடம்.

காகித உறை/ பேப்பர்பேக்;

157 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவ மான புனைக்கதை காச்சார் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாக, நுணுக்க மாக, மனதைத் தொடும் வகையில் மற்றொரு நாவல் வந்ததில்லை. - கிரீஷ் கார்னாட் - கன்னட எழுத்தாளர்.

எழுத்தாளர் குறித்து: விவேக் ஷான்பாக்- விவேக் ஷான்பாக் கன்னட எழுத்தாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாவல்கள் உட்பட பலநூல்கள் எழுதியுள்ளார். தேச கால என்ற கன்னட இலக்கிய இதழை ஏழாண்டு காலம் நடத்திவந்தார். 2016ஆம் ஆண்டு அயோவா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு எழுத்தாளர் முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார். விவேக் ஷான்பாக் ஒரு பொறியியலாளர். பெங்களூருவில் வசித்து வருகிறார்.

More Information
SKU Code Kch B 230
Weight in Kg 0.510000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789386820204
Author Name விவேக் ஷான்பாக் - Vivek Shanbhag. கன்னடத்திலிருந்து தமிழில்: கே.நல்லதம்பி.
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் - Catcher Coacher - Vivek Shanbhag - Ghachar Ghochar in Tamil

Similar Category Products





Other Books by விவேக் ஷான்பாக் - Vivek Shanbhag. கன்னடத்திலிருந்து தமிழில்: கே.நல்லதம்பி.