Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

எங்கிருந்து தொடங்குவது - Engirunthu Thodanguvathu

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Akani B 030
₹100.00
கட்டுரைகள். 

பேப்பர்பேக்;  
144 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
அகநி வெளியீடு.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஆணும் பெண்ணும் இனிமையானவர்கள். இருவருக்கும் இடையிலான காதல் ரசனையானது. வாழ்நாள் முழுக்க மனிதர்களுக்கிடையில் இருக்கும் ஒரே ஈர்ப்பு ஆண்-பெண் மீதானதே.  ஆணும் பெண்ணும் குடும்பத்திற்குள் கணவன் மனைவி ஆனவுடன் இருவருக்குள் உண்டாகும் இடைவெளி, பகைமை, குழந்தைகளிடையே வளர்க்கும் வேற்றுமை, குடும்பத்திற்குள் சாதியின் நிலை, சடங்குகளின் முக்கியத்துவம், பாலின வேலை பாகுபாடுகள், உறவுகளிடையே நிலவும் பொய்மை, ரத்த பந்தத்திற்காகவே வேறுபாடுகளைப் பொறுத்துக் கொள்ளும் இயலாமை இவையனைத்தையும் பேசும் கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. குடும்பம் ஆண்-பெண் உறவின் இனிமையைக் குலைத்தாலும், குடும்பம் போன்ற பாதுகாப்பான, இனிமையான ஓர் அமைப்பு இல்லை. குடும்ப அமைப்பை சீர்திருத்தம் செய்ய வேண்டியதின் அவசியத்தை இக்கட்டுரைகள் பேசுகின்றன.                                                                            
எழுத்தாளர் குறிப்பு : அ. வெண்ணிலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்த இவர் “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிகளில் சிறந்த படைப்பாளி விருது, சிற்பி அறக்கட்டளை விருது, கவிப்பேரரசு - கவிஞர் தின விருது, ஏலாதி இலக்கிய விருது, தமுசெ விருது, சக்தி -2005 விருது போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “கனவைப் போல மரணம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
More Information
SKU Code Akani B 030
Weight in Kg 0.510000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name அ.வெண்ணிலா - A.Vennilaa
Publisher Name அகநி வெளியீடு - Akani Veliyeedu
Write Your Own Review
You're reviewing:எங்கிருந்து தொடங்குவது - Engirunthu Thodanguvathu

Similar Category Products