Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

HARRY POTTER AND THE CHAMBER OF SECRETS - Tamil - ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
PRK B 4286
Regular Price ₹350.00 Special Price ₹300.00

Save: 50.00 Discount: 14.29%

சாதா அட்டை; 
மொழி: தமிழ்; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-10: 8183224059; 
பன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN-13: 978-8183224055

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

ஹாரிபாட்டர் புத்தக வரிசையில் இது இரண்டாவது. ஹாக்வாட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில், முதல் ஆண்டு படிப்பை முடித்த ஹாரி உள்ளிட்ட மாணவர்கள், விடுமுறைக்காக தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். 

ஹாரி, தனது பெரியம்மா, பெட்டூனியாவின் வீட்டிற்கு செல்கிறான். விடுமுறை முடிந்து பள்ளிக்கு புறப்பட ஓரிரு நாட்கள் இருக்கும் நேரத்தில் டாபி என்ற வினோத பிராணி ஹாரியை பள்ளிக்கு செல்ல வேண்டாம். விபரீதங்கள் காத்திருககின்றன என எச்சிரிக்கிறது. எனினும் அதையும் மீறி, ஹாரி ஹாக்வார்ட்ஸுக்கு பள்ளிக்கு செல்கிறான். 

அங்கு வாரிசுதாரர்களின் எதிரிகள் ஜாக்கிரதை என்ற வார்த்தைகள் பள்ளியின் பிரதான சுவரில் தோன்றுகின்றன. அதையடுத்து ஓரிரு மாணவர்கள், திடீரென கல்லாக்கப்படுகின்றனர். ஹாரியின் உற்ற தோழியான ஹெர்மயனியும், ஒருநாள் திடீரென கல்லாக்கப்படுகிறாள். 

அதையடுத்து நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமான மொழிநடையில் தந்திருக்கிறார் குமாரசாமி. குறிப்பாக, பலகூட்டுச்சாறு மாயத்திரவம் தயாரிப்பது, அதை அருந்தி விட்டு, மால்பாய் என்ற மாணவனின் நண்பர்களாக ஹாரியும் அவனது நண்பனும் மாறி, ரகசியங்களை சேகரிக்க முயல்வது, இறுதியில் பாதாள அறையில் தனது எதிரியை ஹாரி எதிர்கொள்வது ஆகிய சம்பவங்கள் மிக விறுவிறுப்பாக செல்கின்றன. 


ஆசிரியர் :  ஜே. கே. ரௌலிங் ஒரு ஆங்கில புதின எழுத்தாளர். ஹாரிபாட்டர் கதை மூலம் உலகப் புகழ் பெற்றுள்ள ஜே.கே.ரவுலிங், இந்த இடத்தை பிடிக்க தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியிருந்தது. ரவுலிங் அவரது பாத்திரங்கள்க்கு-செல்வந்தர்கள் மற்றும் குழந்தைகள் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது, அவரின் கதைகளை குழந்தைகள் மீண்டும் மீண்டும் வாசிப்பதை பெருமளவில் விரும்புகின்றனர்.    

மொழிபெயர்ப்பாளர் பி. எஸ். வி. குமாரசாமி - 10 புத்தகங்களுக்கு மேல் அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
More Information
SKU Code PRK B 4286
Weight in Kg 0.320000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788183224055
Author Name JK Rowling. PSV Kumarasamy. ஜே.கே.ரோலிங். தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி
Publisher Name MANJUL PUBLISHING HOUSE / மஞ்சுள் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:HARRY POTTER AND THE CHAMBER OF SECRETS - Tamil - ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

Similar Category Products





Other Books by JK Rowling. PSV Kumarasamy. ஜே.கே.ரோலிங். தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி