Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller




More Products
Availability: In stock
SKU:
KP B 038
₹220.00
பிற மொழி கற்றல் - Learn other languages;
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding;
பக்கங்கள்-Pages : 256; Third edition (2007)
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் படிக்காது விட்டு விடுபவன் அற்புதமான கருவூலங்களை இழந்து விடுகிறான். வடமொழி, ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். தமிழைப் போலவே தோன்றிய காலம் தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது. அவர்களுக்கு வடமொழிப் பயிற்சியும் இருக்குமானால் மற்றவர்களைத் திகைக்க வைக்கலாம். சபையில் நிமிர்ந்து நிற்கலாம். எழுத்தையே தொழிலாகக் கொள்ள முடியுமானால் உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். - எண்ணங்கள் ஆயிரம் புத்தகத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன். இந்த புத்தகத்தின்
முக்கியமான மூன்று சிறப்பம்சங்கள்:
1.இந்தி மற்றும் தமிழ் எழுத்துக்களின் வரி வடிவங்களை விஞ்ஞானபூர்வமாகவும், விரிவாகவும் நூலாசிரியர் அலசி ஆராய்ந்திருக்கிறார். இதனால்தான் இந்தி மொழியைத் தமிழ் மாணவர்கள் தங்கு தடையின்றிப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நூலைப் படைக்க முடிந்திருக்கிறது.
2.மொழிக்கு கட்டமைப்பு பற்றி உரையாடல் பாணியில் விரிவாக ஆராய்ந்திருப்பதால் வெகு எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது.
3.சில நடைமுறை அம்சங்களையும் அன்றாடம் பேசப்படும் இந்தி வாக்கியங்களையும் படங்களின் இறுதியில் நூலாசிரியர் தொகுத்துள்ளார்.
SKU Code | KP B 038 |
---|---|
Weight in Kg | 0.120000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
ISBN No. | NA |
Author Name | P.N.Ramakrishnan / புலவர் பெ.நா.இராமகிருஷ்ணன் பி.லிட்., பி.எட்., |
Publisher Name | Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
TAMIL - HINDI LEARNING COURSE WITH CD : RAPIDEX LANGUAGE LEARNING SERIES
Regular Price
₹195.00
Special Price
₹175.00
Save: 20.00 Discount: 10.26%
Sale
31 MANTRAS FOR PERSONALITY DEVELOPMENT - TAMIL - உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான 31 மந்திரங்கள்
Regular Price
₹96.00
Special Price
₹86.00
Save: 10.00 Discount: 10.42%
Sale
RAPIDEX LANGUAGE LEARNING : HINDI - TAMIL LEARNING COURSE
Regular Price
₹180.00
Special Price
₹162.00
Save: 18.00 Discount: 10.00%
Sale
COMPACT ENGLISH-ENGLISH-TAMIL DICTIONARY - காம்பேக்ட் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி
Regular Price
₹360.00
Special Price
₹306.00
Save: 54.00 Discount: 15.00%