Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

31 MANTRAS FOR PERSONALITY DEVELOPMENT - TAMIL - உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான 31 மந்திரங்கள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
PRK B 6574
Regular Price ₹96.00 Special Price ₹86.00

Save: 10.00 Discount: 10.42%

Binding: Paperback; 
Publisher: Pustak Mahal; 
Language: Tamil; 
ISBN-10: 8122311326; 
ISBN-13: 9788122311327

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
முகவுரை : தமிழ் கூறும் நல் இதயங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! திரு.அபிஷேக் தாக்கூரின் ஆங்கில நூலான "31 Mantras" தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு ரெபிடெக்ஸ் பதிப்பக இயக்குனர் திரு. ரோகித் குப்தா அவர்கள் என்னை பணித்தபோது நான் இதை ஒரு மொழி பெயர்ப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வ சிந்தனை சிதறல்களாக படைக்க வேண்டும் என்று ஒரு சிறு முயற்சி செய்தேன். இந்த நூல் 31 நாட்களுக்கும் உரிய ஒரு மூடு மந்திரமாக இல்லாமல் நல்ல Mood-ஐ (மனோ நிலையை) மூளைக்கு அளிக்கும் ஒரு சிந்தனை விருந்தாக அமையும் என்று நம்புகிறேன். 
- ஆசிரியர் ஈ .ராராமநாதன் M Phil Computer Science. 

கசடற கற்க நிற்க அதற்குத்தக. உங்களை மேம்படுத்திக்கொள்ள ஒரு நாளைக்கு ஒரு குறிப்பு.. 

01.இன்று மட்டும் இது என்னுடைய அதிர்ஷ்ட நாள் என நம்புவேன்;   
02.இன்று மட்டும் நான் நன்றியுடன் இருப்பேன்; 
03.இன்று மட்டும் என் உள்ளுணர்வை நம்புவேன்;  
04.இன்று மட்டும் எல்லாவற்றையும் ஆக்கபூர்வமாக நினைப்பேன்;  
05.இன்று மட்டும் என்னுள் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிக்கொண்டு வருவேன்; 
06.இன்று மட்டும் நான் நேர்மையாக இருப்பேன்;  
07.இன்று மட்டும் யாருக்கும் அறிவிக்காமல் ஒரு நல்லது செய்வேன்;  
08.இன்று மட்டும் ஏதாவது ஒரு புதிய அனுபவத்தை தேடுவேன்;  
09.இன்று மட்டும் தனிமையில் சிறிது நேரம் கழிப்பேன்;  
10.இன்று மட்டும் யாருக்காகவாவது பிரார்த்தனை செய்வேன்;  
11.இன்று மட்டும் நான் சந்திக்கும் எல்லோரையும் உலகின் மிக முக்கியமானவராக கருதுவேன்;  
12.இன்று மட்டும் இந்த காதிலிருந்து அந்த காதுவரை புன்சிரிப்புடன் இருப்பேன்;  
13.இன்று மட்டும் என் உடலை கவனித்து பராமரிப்பேன்;  
14.இன்று மட்டும் இயற்கையுடன் நேரம் செலவிடுவேன்;  
15.இன்று மட்டும் திறந்த மனதுடன் இருப்பேன்;  
16.இன்று மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வேன்;  
17.இன்று மட்டும் யோசிக்க சிறிது நேரம் செலவிடுவேன்;  
18.இன்று மட்டும் சில மனப் பயிற்சிகள் செய்வேன்;  
19.இன்று மட்டும் நான் கொடுப்பேன், திறந்த மனதுடன் பெறுவேன்; 
20.இன்று மட்டும் அன்பைப் பரப்புவேன்; 
21.இன்று மட்டும் என் மேல் நம்பிக்கை வைப்பேன்;  
22.இன்று மட்டும் நான்  ஒன்று போல செயல்படுவேன்;  
23.இன்று மட்டும் நான் நிகழ்காலத்தில் வசிப்பேன்;  
24.இன்று மட்டும் நான் பேசுவதைவிட அதிகம் கேட்பேன்;  
25.இன்று மட்டும் நான் யாரையும் குறைத்து மதிப்பிட மாட்டேன்;  
26.இன்று மட்டும் நான் வாக்குவாதமே செய்ய மாட்டேன்;  
27.இன்று மட்டும் நான் சின்ன சின்ன விஷயங்களை ரசிப்பேன்;  
28.இன்று மட்டும் நான் ஒரு புதிய திறமையை கற்பேன்; 
29.இன்று மட்டும் நான் மற்றவர்களின் கோணத்திலிருந்து விஷயங்களை பார்ப்பேன்;  
30.இன்று மட்டும் நான் ஒத்திப்போட்டுவரும் ஒரு வேலையை செய்வேன்;  
31.இன்று மட்டும் நான் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்வேன்.

Many of us have heard that the secret to a happy, joyous and successful life is to live in the present moment. Yet, acting out this simple truth eludes most of us. 

But the 31 practical tips and techniques in this book will teach you how to live each moment, each hour and each day to the fullest. By the simple expedient of making you follow one tip a day, each day the book takes you one step closer to becoming a better, more successful, happy and contented human being. 

Unlike other books on personal development and happiness, which are seemingly practical but not practicable, these steps can transform you into a new person within 31 days. All you have to do is read and practise just one tip everyday...beginning NOW! 

ABOUT THE AUTHOR: Abhishek Thakore. The writer is an alumnus of IIM Bangalore – Class of 2005 and Narsee Monjee College of Commerce and Economics,Mumbai - Class of 2003. He is currently doing his PhD from IIT Bombay exploring the phenomenon of Work Engagement. He has worked with Deutsche Bank, Boston Consulting Group and Hay Consulting in the past. 

He is involved with the New Age revolution as a writer, speaker, trainer and seeker. He writes for Education Times, JAM and Life Positive and is the founder and the chief mentor at the Blue Ribbon Movement, a youth revolution and the CEO of the Thakore Centre for Well-Being. He has learnt Art of Living, Transcendental Meditation, Reiki, Karuna Reiki, Mer-ka-ba Meditation, Vipassana, NLP and other New Age therapies. He is the author of the bestseller, The Portrait of a Super Student. 
 
TRANSLATOR: E Ramanathan, M Phil Computer Science.

ABOUT THE PUBLISHER: Pustak Mahal is one of the most renowned publishing houses of India. They develop and bring out quality textbooks and educational books that conform to various educations boards of the country. Their books have been supporting those who aspire to excel in competitive examinations. The AUTHORS who compile these books are highly well-regarded connoisseurs and proficient in their respective fields. 

Some of the books published under their banner are The Book of Etiquette and Manners, Over 50 Exciting Electronic Experiments, 36 Unsolved Mysteries of the World, 100 Brain Teasing & Stimulating Puzzles Riddles and Mathematical Recreations, and Rapidex Enrich Your Word Power and Improve Your English.
More Information
SKU Code PRK B 6574
Weight in Kg 0.200000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788122311327
Author Name இராமநாதன். ஈ, Pustak Mahal Editorial Board
Publisher Name PUSTAK MAHAL
Write Your Own Review
You're reviewing:31 MANTRAS FOR PERSONALITY DEVELOPMENT - TAMIL - உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான 31 மந்திரங்கள்

Similar Category Products

Other Books by இராமநாதன். ஈ, Pustak Mahal Editorial Board