Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தலைமை செயலகம் - Thalamai Seyalagam

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 219
₹140.00
அட்டை: பேப்பர்பேக்; 
பதிப்பகத்தார்:  2012; 
மொழி: தமிழ்; 
பதிப்பகம் : விகடன் பிரசுரம்; 
பக்கங்கள் : 176

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
 நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலாகமாகவே குறிப்பிடலாம்.
 
 சுஜாதா - ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களுக்கும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
 
 எஸ். பாலசுப்ரமணியன்
 
ஆசிரியர்
 
ஆனந்த விகடன்   {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}
More Information
SKU Code TMN B 219
Weight in Kg 0.040000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:தலைமை செயலகம் - Thalamai Seyalagam

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா