Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Kadavul - Sujatha/ கடவுள்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
UMP B 001
₹250.00
வகை : கட்டுரை (Essays)
எழுத்தாளர் : சுஜாதா
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmai Publications) 
மொழி: தமிழ்
ISBN: 9789385104022, 9385104020
பதிப்பு: 5, 2018
பக்கம்: 272

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 

கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுடியாத புதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது. 

அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமானசிந்தனைகளுக்கு இட்டுச் செல்கிறது.

எழுத்தாளர் சுஜாதா : சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code UMP B 001
Weight in Kg 0.250000
Dispatch Period in Days One
Brand Bookwomb
ISBN No. 9789385104022
Author Name சுஜாதா/ Sujatha
Publisher Name உயிர்மை பதிப்பகம் (Uyirmai Publications)
Write Your Own Review
You're reviewing:Kadavul - Sujatha/ கடவுள்

Similar Category Products





Other Books by சுஜாதா/ Sujatha