Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundhaar

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 175
Regular Price ₹55.00 Special Price ₹40.00

Save: 15.00 Discount: 27.27%

வகை : நாடகம்; 
எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 112; 
பதிப்பு : 6; 
வெளியிடப்பட்ட ஆண்டு : 2008

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
சுஜாதா எழுதிய ஒரு நாடகம் - கடவுள் வந்திருந்தார்.

திரை விலகும்போது மேலிருந்து ஒரு நீல ஸ்பாட் விளக்கு மட்டும் நடுவே நின்று கொண்டிருக்கும்.  சீனிவாசன் மேல் விழுகிறது.  பின்னணியில் இருட்டு.  

(சீனிவாசன் சபையினரைப் பார்த்து நிற்கிறார்.  கையில் ஒரு கோட்டு, காலர் இல்லாத சட்டை, இடுப்பிலே பெல்ட் வேஷ்டி, வயது 55) 

நமஸ்காரம்.  எல்லாரும் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்..

இவ்வாறு தொடங்கி விறுவிறுப்பாகச் செல்கிறது நாடக பாணியிலே இந்த நாவல். 

எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 175
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundhaar

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா