Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

மேகத்தை துரத்தினவன் - சுஜாதா - Megatthai Thurathinavan - Megathai Thurathinavan - Sujatha

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 179
₹60.00
வகை : குறுபுதினம்; 
எழுத்தாளர் : சுஜாதா;  
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;  
பக்கங்கள் : 80; 
பதிப்பு : 3; 
வெளியிடப்பட்ட ஆண்டு : 20102010

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மேகத்தைத் துரத்தினவன்' மாலைமதி இதழுக்காக 1979 - ல் எழுதிய நாவல். அதற்கு முன் எழுதிய 'விபரீதக் கோட்பாடு' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அதே விறுவிறுப்புடன் மற்றொரு நாவல் எழுதித் தருமாறு 'குமுதம்' பார்த்தசாரதி கேட்டுக் கொண்டார் . விளைவு மேகத்தைத் துரத்தினவன். 

எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.
More Information
SKU Code TMN B 179
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:மேகத்தை துரத்தினவன் - சுஜாதா - Megatthai Thurathinavan - Megathai Thurathinavan - Sujatha

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா