Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 280
Regular Price ₹36.00 Special Price ₹25.00

Save: 11.00 Discount: 30.56%

பக்கம் : 72
பதிப்பு : 6
வெளியீடு : 2010

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

மலர் பூக்கும், ஆனால் பின்வாடும். குழந்தைகளை என்றும் மகிழ்விக்கும் மலராக, அன்று அன்று மலர்ந்து மகிழ்ச்சி தரும் மலராகப் போற்றுகிறோம். அந்த அழகு மலர்களை அள்ளிய அனுபவங்களை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிந்த காலத்தில் சந்தித்த, குழந்தைப் பேற்றுக்கு வந்தவர்களைப் பற்றிய பசுமையான அனுபவங்களை, தமக்கே உரிய முறையில் சுவைமிக்க ஆசிரியர் அவர்கள்  தம் எழுத்து வன்மையால் சித்தரித்துள்ளார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் உணர்ச்சிக் கோவையாக விளங்குகிறது.

லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.

தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
More Information
SKU Code TMN B 280
Weight in Kg 0.010000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Lakshmi - லக்ஷ்மி
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal

Similar Category Products





Other Books by Lakshmi - லக்ஷ்மி