Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தேடிக்கொண்டே இருப்பேன் - Thedikonde Iruppen

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 282
Regular Price ₹180.00 Special Price ₹170.00

Save: 10.00 Discount: 5.56%

புதினம்; 
அட்டை: பேப்பர்பேக்
பக்கம் : 376
பதிப்பு : 7
வெளியீடு : 2008

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டையைக் கார் சென்று அடைவதற்குள் ஒரு யுகம்போல தாயமானவருக்கு நேரம் நீண்டு கனத்தது. மீனாட்சி இறந்து போனதிலிருந்து அவருக்குப் பொறுமை குறைந்து விட்டது உண்மைதான். இன்று அது ஓரேடியாக வற்றிப்போய் விட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு கப்பல் போன்ற அவரது பென்ஸை லாகவமாக ஓட்டியபோதிலும் டிரைவர் கந்தசாமி மீது எரிந்து விழத்துடித்தார்.

லக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.

தமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.
More Information
SKU Code TMN B 282
Weight in Kg 0.070000
Book Type Paperback
Brand Bookwomb
Author Name Lakshmi - லக்ஷ்மி
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:தேடிக்கொண்டே இருப்பேன் - Thedikonde Iruppen

Similar Category Products





Other Books by Lakshmi - லக்ஷ்மி