Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: Out of stock
SKU:
Alnce B 496
₹170.00
சிவகுமாரின் தமிழ் இலக்கிய கட்டுரைகள்.
பேப்பர்பேக்;
216 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
கம்பஇராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழனுக்கு அன்பு, நட்பு, பாசம், சத்தியம், தியாகம் என உயர் பண்புகளைச் சொல்லித் தரும் உன்னத காவியம். இன்றைய தலை முறைக்கும் இராமாயணம் தெரிய வேண்டும் என்பதற்காக சுமார் 100 பாடல்கள் வழி எளிய தமிழ் நடையில் இராமாயணக் கதையை 'தேவி' வார இதழில் எழுதினேன், அதன் நூல் வடிவமே இது. 'தேவி' ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கு நன்றி! பேச்சுக்கலைச் சாதனை: ‘கம்பன் என் காதலன்’ – கம்பனின் விருத்தப் பாக்களை, அவற்றுள் மிகச்சிறந்த நூறு பாடல்களைத் துளியும் பிறழாமல், ஏற்ற இறக்கங்களுடன் சொல்லியவாறே விளக்கங்களைப் பேச்சுத் தமிழில் அற்புதமான உணர்ச்சி பாவங்களுடன் விளக்கும் உரை வீச்சு. இராமனின் கதை முழுவதையும், தனக்கு முன் ஒரு துண்டுக் காகிதக் குறிப்பைக் கூட வைத்துக் கொள்ளாமல் நினைவிலிருந்து சொல்லிய பாங்கு சாதாரணச் சாதனையல்ல. இதை அவர் நிகழ்த்திய நாள்வரை கம்பராமாயண விரிவுரை வித்தகர்களோ, ஆன்மீகச் சொற்பொழிவாளர்களோ கூட இராமாயணக் கதை முழுவதையும் ஒரே நாளில் சொன்னதில்லை. இவரோ, ஒரு நாள் – அரை நாளில் அல்ல, வெறும் இரண்டரை மணி நேரத்தில் இந்த உரையை நிகழ்த்தி முடித்ததன் மூலம் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியவர்.
எழுத்தாளர் பற்றி : தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற ஓவியக் கலைஞர்; எழுத்தாளர், பேச்சாளர். தனது அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறவர். சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.
| SKU Code | Alnce B 496 |
|---|---|
| Weight in Kg | 0.580000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | சிவகுமார் - Sivakumar |
| Publisher Name | அல்லயன்ஸ் - Alliance |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%



























