Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

சங்கத் தமிழ் முதல் கவியரசு தமிழ் வரை - Sangath Tamil Muthal Kaviyarasu Tamil Varai

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: Out of stock
SKU:
Alnce B 500
₹60.00
சிவகுமார் அவர்களின் உரை/ சிவகுமாரின் தமிழ் இலக்கிய கட்டுரைகள். 

பேப்பர்பேக்; 
70 பக்கங்கள்; 
மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் சங்கத் தமிழ் முதல் கவியரசுத் தமிழ் வரை - தேமதுரத் தமிழோசை, சிவக்குமார் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.  சீர்வளர்சீர் அடிகளாரின் அருளாட்சி வெள்ளிவிழாக்குழு அறக்கட்டளை சொற்பொழிவிற்காக தமிழ்கல்லூரிக்கு 31.08.2009 அன்று செஞ்சொற்கலைஞர் நடிகர் திரு.சிவக்குமார் அவர்கள் சங்கத்தமிழ் முதல் கவியரசு தமிழ் வரை எனும் தலைப்பில் உரையாற்றினார். அதுவே புத்தகமாக்கப்பட்டது.                                                                                        

எழுத்தாளர் பற்றி : தமிழ்த் திரையுலக மார்க்கண்டேயன்; 1965-இல் இருந்து 192 திரைப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். சென்னை கவின்கலைக் கல்லூரியில் முறையாகப் பயின்ற ஓவியக் கலைஞர்; எழுத்தாளர், பேச்சாளர். தனது அறக்கட்டளை மூலம் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறவர். சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள ஆலந்துறை என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன. 
More Information
SKU Code Alnce B 500
Weight in Kg 0.460000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name சிவகுமார் - Sivakumar
Publisher Name அல்லயன்ஸ் - Alliance
Write Your Own Review
You're reviewing:சங்கத் தமிழ் முதல் கவியரசு தமிழ் வரை - Sangath Tamil Muthal Kaviyarasu Tamil Varai

Similar Category Products





Other Books by சிவகுமார் - Sivakumar