Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
TMN B 057
₹75.00
ஆன்மீக நாவல்.
168 பக்கங்கள்
இரண்டு நாவல் சேர்ந்தது இப்புத்தகம்.
(கிருஷ்ண அர்ஜுனன் - பக்கம் 1 - பக்கம் 87;
அப்பா -பக்கம் 88 - பக்கம் 168)
முதற் பதிப்பு: ஜூலை 1993
ஐந்தாம் பதிப்பு: ஆகஸ்ட், 2013
வெளியீட்டு ஆண்டு : 2009;
திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
நான் தெய்வமில்லையம்மா, நான் ஒரு கருவி தெய்வத்தின் கருவி. என்னைச் சோதிக்க உன்னைத் தூண்டிவிட்டு ஏதோ ஒரு விளையாட்டு நிகழ்ந்திருக்கிறது. என்னவென்று எனக்கும் புரியவில்லை. தன்னைச் சுற்றி நடப்பது பற்றித் தெரியாதவன் தெய்வமாக முடியுமா? நான் சாதாரணன். வெறும் மனிதன். உனக்கு என் நமஸ்காரம். போய் வா.
விடை கொடுத்தான். நாணி தன நாண் தளர விட்டான் காண்டீபத்தைக் தரையில் ஊன்றி சோர்வாக நின்றான்.
நீ சாதாரனனில்லை அர்ஜுனா, அசாதாரணன். அற்புதமான வில் வீரன். உனக்கு ஒப்பாரும் மிக்காரும் இவ்வுலகில் இல்லை. உன் எதிரே வில்லெடுத்து வெற்றி பெறப்போகிறவர் எவருமில்லை. என் சரங்களையே தடுக்க முடிந்த உன்னால் எவர் சாரத்தையும் எதிர்கொண்டு நிறுத்த முடியும். தர்மத்தைக் காக்க இத்தனை துணிவோடு செயல்படுகிற உன்னால் இங்கே அற்புதங்களைச் செய்ய முடியும்.
புத்தக விமர்சனம்:
"வன்முறைக்கு முன் ஒரு அமைதி வேண்டியிருக்கிறது . அந்த அமைதியிலிருந்து தான் ஒரு வன்முறை தோன்றுகிறது. - -கிருஷ்ண அர்ஜுன்." "கிருஷ்ண அர்ஜூனன் சமீபத்திய நாவல், மன்னிக்கவும், இதிகாசம் தன்னுள் ஒரு பகுதியை, அன்று கம்பனிடம் மின்னியது போல் உங்களிடம் ஒளிர்கின்றது.
அகம் புறம் கண்ணதாசன் பாட்டில் எளிமையாகி பாமர்ர்களையும் பாடவைத்தது.
இன்று தாயுமானவர் - சித்தர் - அடியார்கள் வரிசையில் இதிகாசமும் இனிமை எளிமையாகிறது உங்கள் கைகளில்.
ஒவ்வொருவனும் அர்ஜூனன் - தன்னளவில்
ஒவ்வொருவனும் கிருஷ்ணன் - பிறர் அளவில்
நானும் அர்ஜூன்னாய் பலமுறை, இதோ எழுதும் வரை, ஏன் நாளையும் தவிக்கிறேன். தவிப்பேன். என் "தாய்-தந்தையர்" தவிப்பில் தரப்பட்டவன் நான். விரட்டி என் உடலை மூடும் வரை விரக்தியும் வேதனையும் தவிப்பும்...
எஸ். குமார்.
SKU Code | TMN B 057 |
---|---|
Weight in Kg | 0.050000 |
Dispatch Period in Days | 3 |
Brand | Bookwomb |
Author Name | பாலகுமாரன் Balakumaran |
Publisher Name | Thirumagal Nilayam திருமகள் நிலையம் |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%