Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 045
Regular Price ₹540.00 Special Price ₹500.00

Save: 40.00 Discount: 7.41%

பாலகுமாரனின் சோழ சரித்திர நாவல்; 
கடின அட்டை (ஹார்ட்கவர்); 
568 பக்கங்கள்;
மொழி: தமிழ்;
முதற் பதிப்பு: டிசம்பர் 2012; 
பதினான்காம் பதிப்பு: ஜூலை 2020;  
படிக்கக்கூடிய எழுத்துரு (Readable Font); 
திருமகள் நிலையம். 

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
கங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதனால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான். கங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து, அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது.
More Information
SKU Code TMN B 045
Weight in Kg 0.250000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name பாலகுமாரன் Balakumaran
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:GANGAI KONDA CHOZHAN Part 1 - கங்கை கொண்ட சோழன் 1

Similar Category Products





Other Books by பாலகுமாரன் Balakumaran