Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நற்பண்புகள் - நீதி நூல் - ஸ்வாமி குருபரானந்த - Narpanpugal - Human values - Swami Guruparananda - Narpanbugal - Narpanbhugal

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
VAN B 471
₹200.00
ஆன்மீகம் நூல். 
 
காகித உறை / பேப்பர்பேக்; 
224 பக்கங்கள்; 
மொழி: தமிழ்; 
முதற் பதிப்பு: செப்டம்பர், 2012; 
மூன்றாம் பதிப்பு: ஜூன், 2018.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

இந்த நூல் நற்பண்புகள், சுவாமி குருபரானந்த அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                     
 
குருவால் சிஷ்யன் மேன்மை அடையட்டும்.
சிஷ்யனால் குருவின் மேன்மை வெளிப்படட்டும்.
குருவாலும் சிஷ்யனாலும் நல்ல ஒரு சமுதாயம்
உருவாகட்டும். 
- ஸ்வாமி குருபரானந்தர்.
 
                            பொருளடக்கம்:-
பகுதி 1
1.அடிப்படைத் தேவை; 
2.புருஷார்த்தம்;  
3.உளவியல்;  
4.மனிதவாழ்வில் மனதின் பங்கு;
5.தத்துவ இயல்; 
6.வேதங்கள்;  
7.நீதிநெறி;  
8.ஆன்மிகம்;  
9.மதமும் நீதிநெறியும்;  
10.நற்பண்புகள் 
 
பகுதி 2
1.பொறுப்புணர்வு;  
2.அஹிம்ஸா;  
3.வாய்மை;  
4.பொறுமை;  
5.சேவை;  
6.உணவில் ஒழுக்கம்;  
7.பக்தி;  
8.சமநிலை;  
9.முடிவுரை
 
மனதை பண்படுத்துவதை ஆன்மீகப் பயிற்சி என்று அழைக்கிறோம். நற்குணங்களை   மனதில் வளர்ப்பதும் தீய குணங்களை மனதிலிருந்து நீக்குவதுமே மனதை பண்படுத்துவதாகும். பொருள்கள், உறவுகள் போன்ற எல்லா விதமான செல்வங்களை நாம் அடைந்திருந்தாலும் நம் மனதுடன்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். செம்மை அடைந்த மனதுடன் வாழும் வாழ்க்கையே செழிப்பான வாழ்வு.
 
எந்த பண்பை அடைய விரும்புகிறோமோ அந்த பண்பின் மேன்மையை முதலில் உணர்ந்து அப்பண்பை அடைய உரிய முயற்சி எடுக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் நம் வளர்ச்சியின் வேகம் சற்று குறைவாக இருந்தாலும் ஆமை போன்று முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும்.
 
பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து செய்யும் முயற்சி மகத்தான பலனை தரும்.  
 
Foreword by: A value is a value only when the value of the value is valued by you - says Pujya Swami Dayananda Saraswati. All human beings have the knowledge of values. By observing our conscience and by applying common sense, we can easily come up with a list of values. Hence, our problem is not the ignorance of values. Our problem is the ignorance of the value of values. As long as this ignorance continues, values will be in books only. And this ignorance will go only by an educational programme. A society exposed to value-education is an enlightened society. Such a society is a self-regulated, spontaneously dharmic society. The values followed by such a society serve as lubricants which will make all transactions friction-free. Such a society can enjoy peace, prosperity and happiness.
 
This write-up, authored by Swami Guruparananda, is an attempt in creating an awareness regarding the value of some of the important values. I congratulate Swami Guruparananda for bringing out this learning material which will be useful for all people.
 
May more and more people benefit from going through this.                    
- With Narayanasmritis
Swami Paramarthananda.   
                                                               
எழுத்தாளர் பற்றி : சுவாமி குருபரானந்தர் மரபு நெறிப்படி அத்வைத வேதாந்த சாத்திரங்களை கற்பிக்கும் ஆசிரியர். இவர் சுவாமி பரமார்த்தனந்த சரசுவதியின் சீடர். தம் குருநாதரிடம் முறைப்படி வேதாந்த சாத்திரங்களைப் பயின்றவர். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களிடம் துறவற தீட்சை பெற்றவர். சுவாமி குருபரானந்தர் உபநிடதங்கள் மற்றும் வேதாந்த சாத்திரங்களைத் தமிழில் எடுத்துரைக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் சுவாமி குருபரானந்தர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இவருடைய வேதாந்த வகுப்புக்களை கேட்கின்றனர். மேலும் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த உரைகளை நேரில் கேட்க இயலாதவர்கள் பூர்ணாலயம் என்ற இணையதளத்தில் கேட்கலாம்.வேதாந்த நூல்கள் எடுத்துரைக்கும் மனிதன், உலகம், கடவுள் பற்றிய விளக்கங்களை சுவாமி குருபரானந்தர் விளக்குகிறார். சுவாமி குருபரானந்தர், உத்திரமேரூர் அருகில் உள்ள கட்டியாம்பந்தல் என்ற கிராமத்தில் பூர்ணாலயம் என்ற பெயரில் அமைந்துள்ள ஆசிரமத்தில், குருகுல முறையில் மாணவர்களுக்கு வேதாந்தக் கல்வியை புகட்டி வருகிறார்.
More Information
SKU Code VAN B 471
Weight in Kg 0.530000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name ஸ்வாமி குருபரானந்த - Swami Guruparananda
Publisher Name வானதி பதிப்பகம் - Vanathi Pathippakam
Write Your Own Review
You're reviewing:நற்பண்புகள் - நீதி நூல் - ஸ்வாமி குருபரானந்த - Narpanpugal - Human values - Swami Guruparananda - Narpanbugal - Narpanbhugal

Similar Category Products