Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

நிறமற்ற வானவில் - Niramatra Vaanavil

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

test,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
TMN B 195
₹120.00
அட்டை: பேப்பர்பேக்; 
பதிப்பகத்தார்:  2009; 
மொழி: தமிழ்

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share
மனிதர்களே மனிதர்களே!!

நீங்கள் ஆணோ பெண்ணோ அழகிய வாழ்வை அழிக்க வேண்டாம்.

பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுபோல் எந்தத்துயர் வந்தாலும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.  வாழ்வது நமக்காக மட்டுமல்ல.  பிறரை வாழ்விக்க அதில் உள்ள மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது!  அதில் இன்பம் கண்டு மீண்டும் வாழ முற்படுகிறார் சுஜாதாவின் கதாநாயகர்.
உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ, அது நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நாவலைப் படிக்கப் படிக்க அடுத்து அவனுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}
More Information
SKU Code TMN B 195
Weight in Kg 0.050000
Book Type Paperback
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Sujatha சுஜாதா
Publisher Name Thirumagal Nilayam திருமகள் நிலையம்
Write Your Own Review
You're reviewing:நிறமற்ற வானவில் - Niramatra Vaanavil

Similar Category Products





Other Books by Sujatha சுஜாதா