Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Oru Nathiyin Kathai / ஒரு நதியின் கதை

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 032
Regular Price ₹40.00 Special Price ₹36.00

Save: 4.00 Discount: 10.00%

கட்டுரை-Essays - கட்டுரைகள்; 
பேப்பர்பேக் அட்டை-Paperback Binding; 
பக்கங்கள்-Pages : 64; 
பதிப்பு- Edition : 2; 
வெளியிடப்பட்ட ஆண்டு- Published Year : 2013

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு நதியின் கதை,இது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் - எந்தக் காலத்திற்கும் பொருந்துகின்ற கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நூலில் சில அர்த்த புஷ்டியுள்ள விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றின் உள்ளே உள்ள நீரோட்டம் என்ன என்பது எனக்குத்தான் தெரியும். 

கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 032
Weight in Kg 0.030000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184025675
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Oru Nathiyin Kathai / ஒரு நதியின் கதை

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்