Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Sri Krishna Kavasam / ஸ்ரீ கிருஷ்ணகவசம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
KP B 016
₹3.00

ஆன்மீகம்-Spiritual/ 

மதம் - Religious

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

"துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக் கொள்ள இந்த கவசத்தை தினமும் பாராயணம் செய்யவும். கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்; இந்த கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்." - கண்ணதாசன்      
 
"அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவவ் வுலகை ஆக்கும் நிலையே
அடியேம் சரணம் சரணம் சரணம்!" 
 
கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
More Information
SKU Code KP B 016
Weight in Kg 0.010000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9788184020243
Author Name Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்
Publisher Name Kannadasan Pathippagam / கண்ணதாசன் பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Sri Krishna Kavasam / ஸ்ரீ கிருஷ்ணகவசம்

Similar Category Products





Other Books by Kavignar Kannadhasan/ கவிஞர் கண்ணதாசன்