பிறப்பு - யு.ஆர்.அனந்தமூர்த்தி - Pirappu - Udupi Rajagopalacharya Ananthamurthy - U.R.Ananthamurthy நஞ்சுண்டன் G.Nanjundan Pirapu Pirappoo
Store Review (4)
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
மொழிபெயர்ப்பு நாவல்/புதினம்; மூலம்: கன்னடம்.
காகித உறை/ பேப்பர்பேக்;
120 பக்கங்கள்;
மொழி: தமிழ்.
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
மரபான குடும்பச் சூழலில் வளர்ந்த பெண்களிடம் உறைந்துள்ள ஆக்ரோஷத்தை இவ்வளவு தீவிரமாக வெளிப்படுத்திய நாவல்கள் இந்திய அளவில்கூட மிகவும் குறைவுதான். இதன் பாத்திரங்கள் தங்களால் இட்டு நிரப்ப முடியாத ஏதோ ஒன்றைத் தேடித் தம்மிடமிருந்து தாமே விலகி ஒடிக் கொண்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு மர்மமான நாவல் போலத் தோற்றம் தந்து, வாசிப்பவரை வாழ்வின் மர்மங்களை விடுத்து உறவுகளின் பருண்மையான அரத்தங்களைத் தேடவைக்கிறது.
எழுத்தாளர் பற்றி : யு. ஆர். அனந்தமூர்த்தி (1932) நவீன இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும் ஞானபீடப் பரிசு பெற்றவருமான அனந்தமூர்த்தி கர்நாடகத்தின் மேளிகே கிராமத்தில் பிறந்தார். மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் மால்கம் பிராட்பெரியின் வழிகாட்டலில் டாக்டர் பட்டம் பெற்றார். ‘சமஸ்கார’, ‘பாரதிபுர’, ‘அவஸ்தெ’, ‘பவ’, ‘திவ்ய’ இவர் எழுதிய நாவல்கள். இலக்கிய விமர்சனம், கவிதை, சிறுகதை என எழுதியுள்ள அனந்தமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அக்காதெமி ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றியவர். இலக்கியவாதியும் ஆவார். கன்னட இலக்கியத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர். இந்திய அளவில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். 1994 இல் இந்திய அளவில் இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றவர். இந்த விருது இதுவரையிலும் எட்டு கன்னட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.1998 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
மொழிபெயர்ப்பாளர் குறித்து : நஞ்சுண்டன் (பி. 1961) சேலத்தைச் சேர்ந்த நஞ்சுண்டன் பெங்களூர்ப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் பேராசிரியர். சிமெண்ட் பெஞ்சுகள், மாற்றம் இவரது கவிதைத் தொகுதிகள். மிகக் குறைந்த எண்ணிக்கையில் எழுதியிருந்தாலும், சட்டெனக் கவனத்தைக் கவரும் வகையில் சிறுகதைகள் எழுதியுள்ளார். யுகாதி, மரணம் மற்றும் . . . ஆகியவை இவர் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்துள்ள சிறுகதைத் தொகுதிகள். யூ.ஆர். அனந்தமூர்த்தியின் ஒரு நாவலை இவர் பிறப்பு எனத் தமிழாக்கியுள்ளார்.
| SKU Code | Kch B 236 |
|---|---|
| Weight in Kg | 0.510000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| ISBN No. | 9788187477105 |
| Author Name | யு.ஆர். அனந்தமூர்த்தி - Udupi Rajagopalacharya Ananthamurthy @ U.R.Ananthamurthy மொழிபெயர்ப்பாளர்: நஞ்சுண்டன் - G. Nanjundan |
| Publisher Name | காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications |
Similar Category Products
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Save: 10.00 Discount: 5.00%
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Save: 15.00 Discount: 13.04%
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Save: 10.00 Discount: 6.25%
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Save: 20.00 Discount: 11.11%
























