சத்குரு கண்ட இராமன் - பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமநாதன் - Sadguru Kanda Raaman
Store Review (4)
Book Type:
Paperback
Seller : Bookwomb
Chennai,IN
100% Positive Feedback (4 ratings)
Other Products From this seller
More Products
Availability: In stock
SKU:
VAN B 074
₹35.00
பேப்பர்பேக்: 172 பக்கங்கள்; மொழி: தமிழ்; இலக்கிய திறனாய்வு நூல்கள்
FREE SHIPPING ON ALL ORDERS.
Prices are inclusive of Tax.
இந்த நூல் சத்குரு கண்ட இராமன், பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமநாதன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி: தேவகோட்டையில், சுதந்திர தாகம் உள்ள குடும்பத்தில் பிறந்து 9 வயது முதல் கம்பன் கழகத்தில் பாடி, 22 வயது முதல் (50 ஆண்டுகளாய்) கம்பராமாயண உரையாற்றி வரும் நற்றமிழ்ச் சொல்லரசி. கம்பனைக் குறித்தும், பிற இலக்கியங்கள் குறித்தும் பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளவர். 16 நூல்களின் ஆசிரியர் இவர். கம்பன் குறித்த 5 நூல்கள் எழுதியுள்ளவர். இவர் பங்கு பெறாத கம்பன் கழகமே இல்லை எனலாம். வாரியாருக்கு அடுத்து இசையுடன் இராமாயணத் தொடர் உரையாற்றும் ஒரே பெண்மணி (இவர். முத்தமிழரசி இவர். தமிழகத்தின் 5 முதல்வர்கள் கேரள, புதுவை, கோவா முதல்வர்கள் பாராட்டிய பெருமைக்குரியவர். கணவர் இராமநாதனும் சிறந்த பேச்சாளர்.
| SKU Code | VAN B 074 |
|---|---|
| Weight in Kg | 0.500000 |
| Dispatch Period in Days | 3 |
| Brand | Bookwomb |
| Author Name | பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமநாதன் - Professor.Dr. Saraswathy Ramanathan |
| Publisher Name | வானதி பதிப்பகம் - Vanathi Pathippagam |
Write Your Own Review
Similar Category Products
Sale
Payanikal Gavanikavum - பயணிகள் கவனிக்கவும்
Regular Price
₹200.00
Special Price
₹190.00
Save: 10.00 Discount: 5.00%
Sale
Pirunthavanam @ Brundhavanam @ Brindavanam @ பிருந்தாவனம்
Regular Price
₹265.00
Special Price
₹250.00
Save: 15.00 Discount: 5.66%
Sale
Meettatha Veenai @ Meetadha Veenai @ மீட்டாத வீணை
Regular Price
₹115.00
Special Price
₹100.00
Save: 15.00 Discount: 13.04%
Sale
Kathal Regai @ Kaadhal Regai @ காதல் ரேகை
Regular Price
₹160.00
Special Price
₹150.00
Save: 10.00 Discount: 6.25%
Sale
Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்
Regular Price
₹180.00
Special Price
₹160.00
Save: 20.00 Discount: 11.11%



























