Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Sinthanaiyalar - Medhai Darwin by Seshasalam சிந்தனையாளர் மேதை டார்வின் - சோ. சேசாசலம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 169
₹22.00

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

மனிதனிடம் இருக்கும் விசேஷ தன்மைகளில் ஒன்று, சிந்திக்கும் திறன். அப்படிப்பட்ட மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்திய டார்வின். 

‘கடந்த ஆயிரம் ஆண்டுகளின் சிறந்த சிந்தனையாளர் யார்’ என்று 1999-ல் பி.பி.சி. ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 நபர்களில் சார்லஸ் டார்வின் இடம்பெற்றிருக்கிறார். 

எரிமலை கக்கிய தீப்பிழம்புகளிலிருந்து தீ பற்றியதைப் பழங் கற்கால மனிதன் அறிந்து கொண்டான் என்று அறிவியல் மேதை டார்வின் கூறிய புதுமை கருத்து; அப்போதைய மக்களுக்குரிய அறிவியல் செய்தியாகப் பரவியது.
More Information
SKU Code Bharti B 169
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Seshasalam சோ. சேசாசலம் எஸ். சேஷாசலம்
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Sinthanaiyalar - Medhai Darwin by Seshasalam சிந்தனையாளர் மேதை டார்வின் - சோ. சேசாசலம்

Similar Category Products