Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

Sinthanaiyalar Platovin Nammai Mempaduthum Ennangal by Seshasalam சிந்தனையாளர் பிளாட்டோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் - சோ. சேசாசலம்

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Bharti B 175
₹20.00

FREE SHIPPING ON ALL ORDERS. 
Prices are Inclusive of Tax.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளைஞர்களுள் ஒருவர்தான் பிளாட்டோ. க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. 

பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில் ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு. பிளாட்டோ அரிஸ்டாட்டிலின் குரு. 

பிளாட்டோவின் தத்துவங்களில் சில:- 

- உன்னையே நீ அறிந்துகொள்.
- உண்மையான அன்பு என்பது கவர்ச்சி மட்டுமே.
- ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பது போல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.
More Information
SKU Code Bharti B 175
Weight in Kg 0.100000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
Author Name Seshasalam சோ. சேசாசலம் எஸ். சேஷாசலம்
Publisher Name Bharathi Pathippagam பாரதி பதிப்பகம்
Write Your Own Review
You're reviewing:Sinthanaiyalar Platovin Nammai Mempaduthum Ennangal by Seshasalam சிந்தனையாளர் பிளாட்டோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் - சோ. சேசாசலம்

Similar Category Products