Welcome to the World of Books in all Languages!      Enjoy Free Shipping on all orders!      Thousands of Books to Browse!

தங்ஙள் அமீர் - தாஜ் - Thangal Ameer - Taj - Thankal Tangal Ammeer Amir

  Store Review (4)

Contact Seller

Book Type:
Paperback

Seller : Bookwomb

Chennai,IN

100% Positive Feedback (4 ratings)

Other Products From this seller


More Products
Availability: In stock
SKU:
Kch B 246
₹200.00

புதினம்/ குறுநாவல்.

காகித உறை/ பேப்பர்பேக்;

184 பக்கங்கள்;

மொழி: தமிழ்.

FREE SHIPPING ON ALL ORDERS. 

Prices are inclusive of Tax.

Share

வாழ்க்கை சுவையானது. அதை வண்ணமயமாக மட்டும் வாழ முடிகிறதா? நீரில் ஒரு கோடு கிழித்ததைப்போல காயமின்றியும் வாழ முடிகிறதா? பிறப்புக்கும் முன்னாலேயே நம் மேல்தோல்களிலும் இருதயத்திற்குள்ளேயும் “இறக்கியருளப்படும்” அநாமதேயச் சுவடுகள் ஒவ்வொருவரையும் எப்படி வளைத்து நெளித்து உருளவிடுகிறது என்பதை நயமாகவும் நகைச்சுவையோடும் சற்றே அதிர்ச்சி மதிப்பிட்டோடும் சொல்லும் குறுநாவல்கள் இவை.

எழுத்தாளர் குறிப்பு : தாஜ் (பி. 1950) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் இளங்கலை படித்திருக்கிறார். சவூதி அரேபியா, மலேசியா, ஹாங்காங், துபாய் ஆகிய நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது ரியல் எஸ்டேட் மீடியேட்டர் தொழில்புரிந்துவரும் இவரின் சொந்த ஊர் சீர்காழி.

More Information
SKU Code Kch B 246
Weight in Kg 0.610000
Dispatch Period in Days 3
Brand Bookwomb
ISBN No. 9789386820990
Author Name தாஜ் - Taj
Publisher Name காலச்சுவடு பதிப்பகம் - Kalachuvadu Publications
Write Your Own Review
You're reviewing:தங்ஙள் அமீர் - தாஜ் - Thangal Ameer - Taj - Thankal Tangal Ammeer Amir

Similar Category Products





Other Books by தாஜ் - Taj